Monthly Archives

June 2019

பன்னிரண்டாம் பாவம்

அயன சயன போக ஸ்தானம்பன்னிரண்டாம் வீடு அயன, சயன, போக, முக்தி ஸ்தானம் எனப்படும்.நல்ல சாப்பாடு கிடைக்குமா?நல்ல தூக்கம் வருமா?பயணங்கள் எப்படி?செலவுகள் நல்ல செலவுகளா?பஞ்சு மெத்தையில் படுப்பவரா?அல்லது ரோட்டில்,…

பதினொன்றாம் பாவம் (house of profit)

லாப ஸ்தானம்பதினொன்றாம் பாவத்தை கொண்டு செய்தொழிலால் வரக்கூடிய லாபம், மூத்த சகோதர ஸ்தானம், இளைய மனைவி, கிணறு,கடன் நிவர்த்தி, மனோ துக்க நிவர்த்தி,ராஜாங்க அனுகூலம், ஆசைகள், அபிலாசைகள் நிறைவேறுமா? என்பதை தெரிவிக்கும் பாவம் பதினொன்றாம்…

பத்தாம் பாவம்

தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம்.பத்தாமிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பலமாக உள்ளதோ, எவ்வளவு க்கு எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கு தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலின் மூலமாக பிரபல்யமாக இருப்பான்.சொந்தத்தில்…

ஒன்பதாம் பாவம்

ஒன்பதாம் பாவகத்தைக் கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்?தகப்பனார், உண்மை, நேர்மை, ஈவு, இரக்கம், கருணை, இரட்சித்தல், கடவுள் பக்தி, குரு விசுவாசம் அல்லது குருபக்தி, பாக்கியங்கள், செல்வம், தீர்த்த யாத்திரைகள், அஷ்டமா சித்துக்கள், மகான்கள்,…

எட்டாம் பாவம்

எட்டாம் இடத்தை கொண்டு எதையெல்லாம் அறிய முடியும்?எட்டாமிடத்தைக் கொண்டு முக்கியமாகஆயுள் யுத்த ஆயுத பயம் விபத்து கீழ விழுகறது மேல விழுகறது முக்கியமாக அபகீர்த்தி வறுமை துன்பம் தொல்லை கஷ்டம் மாங்கல்ய பலம் மறைமுகமான…

ஏழாம் பாவம்

ஏழாமிடத்தை பற்றி எதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்?லைஃப் பார்ட்னர் என்று சொல்லப்படும் மனைவியை பற்றியும்பிசினஸ் பார்ட்னர் என்று சொல்லப்படும் சுயதொழில் கூட்டாளிகளைப் பற்றியும்வியாபார துறைகளை பற்றியும், திருமண வழக்கு வியாஜ்ஜியங்களை…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More