ராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை?
ஜோதிட துறையில், ஒரு சில விஷயங்களில், ஒரு சில சர்ச்சையான விவாதங்கள் காலம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.அதில் ஒன்று திருக்கணித பஞ்சாங்கம் சரியானதா? வாக்கிய பஞ்சாங்கம் சரியானதா?அதற்கு சற்றும் குறையாமல் மற்றொன்று சர்ச்சையான…