செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 கும்ப ராசி November 11 முதல் December 25)
வீடு, வேலை தொழில், அரசு சம்பந்தப்பட்டது இவற்றில் பாக்கியம் கிடைக்கும்.இந்த ராசிக்கு சுக்ரன் + செவ்வாய் பரிவர்த்தனை மூலம் தர்மகர்மாதிபதி யோகத்தை தரும் அமைப்பில் உள்ளார்.இதனுடன் சூரியன் நீச நிலை நீங்கி வலிமையான நிலையில செவ்வாய்_சுக்ர…