கல்லூரியில் படிக்கும்போதே campus interview select ஆகி வேலைக்கு செல்வோர் யார்?

இன்றைய காலகட்டத்தில் LKG படிக்க 70,000 fees, பட்டப்படிப்பு படித்து வர 15 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையாகவே இது நடைபெறுகிறது. இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளின் வாழ்வு வளம் பெற பெற்றோர்கள் கடனை வாங்கியாவது படிக்க வைக்கின்றனர்.

அரசு பள்ளிகளின் தரம் சொல்லவே தேவையில்லை அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

படிப்பு என்பது அறிவு சார்ந்த விஷயமாக இருந்தாலும், ஒருவர் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைத்து அதில் பெறும் சம்பளமே அவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இரு குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

அக்குழந்தை படித்து கல்லூரிக்குச் சென்று படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லது படிப்பு முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டால் பிரச்சனை இல்லை.

வேலையில்லா பட்டதாரியாக சுற்றித் திரியும் இளைஞர்கள் பலர்.

பொதுவாக நன்றாகப் படிப்பவர்கள் campus interview select ஆனாலும் தகுதிக்கேற்ப சம்பளம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையாகவே இது நடைபெறுகிறது. இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளின் வாழ்வு வளம் பெற பெற்றோர்கள் கடனை வாங்கியாவது படிக்க வைக்கின்றனர்.

அரசு பள்ளிகளின் தரம் சொல்லவே தேவையில்லை அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

படிப்பு என்பது அறிவு சார்ந்த விஷயமாக இருந்தாலும், ஒருவர் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைத்து அதில் பெறும் சம்பளமே அவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இரு குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது .

அக்குழந்தை படித்து கல்லூரிக்குச் சென்று படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லது படிப்பு முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டால் பிரச்சனை இல்லை.

வேலையில்லா பட்டதாரியாக சுற்றித் திரியும் இளைஞர்கள் பலர்.

பொதுவாக நன்றாகப் படிப்பவர்கள் campus interview select ஆனாலும் தகுதிக்கேற்ப சம்பளம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.

அதற்கான காரணத்தை கீழே பார்ப்போம் .

பொதுவாகப் பணம் நம்மிடம் சரளமாகப் புரள வேண்டுமென்றால் அவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடம் எனப்படும் தன ஸ்தானமும் அதன் அதிபதியும் கெடக் கூடாது. தனாதிபதி குரு பகவான் எவ்விதத்திலும் கெட்டுவிடக்கூடாது.

அதுபோல் லாப ஸ்தானம் எனப்படும் 11-ஆம் இடத்து அதிபதியும் வலுவாக இருந்து இந்த பாவங்கள் அல்லது அதன் அதிபதிகள், லக்னாதிபதி தொடர்புடன் பத்தாம் வீட்டோடு ஏதேனும் தொடர்பு பெற்றால் படித்தவுடன் வேலை கிடைக்கும் .

நல்ல தசா புத்தியும் நடைமுறையில் இருக்க வேண்டும்.

லக்ன சுப கிரக திசை நடப்பில் இருந்து, அவை நல்ல ஆதிபத்தியம் பெற்று, கேந்திர, திரிகோணங்களில் அட்டமாதிபதி தொடர்பு பெறாமல் வலுவாக இருந்தால் படித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது படித்த உடனோ வேலை கிடைக்கும்.

அதுபோல் ஒருவருக்கு சர்வீஸ் தானம் எனப்படும் 6மிடமும் வலுப்பெற வேண்டும்.

தனியார் துறைகளில், குறிப்பாக ஐடி துறைகளில் பணிபுரிவோர் இவர்களுக்கு 1, 2, 10, 11, 6 இந்த இடத்தின் அதிபதிகள், பரிவர்த்தனை, சேர்க்கை பெற்று கண்டிப்பாக அமைந்திருக்கும்.

2, 10 அதிபதி பரிவர்த்தனை பெற்றாலும் படித்தவுடன் வேலை கிடைக்கும்.

ஒரு ஜாதகத்தில் தனஸ்தானாதிபதி மிக வலுவாக காணப்பட்டால் படிக்கும்போதே 70000, 80000 ஏன் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலை ஏற்படும்.

குறிப்பாக பருவ வயதில் லக்னத்திற்கு சுப கிரக தசைகள் நடந்து ஏழரை, அஷ்டம சனி தாக்கம் இல்லாமல் இருந்தால் நிச்சயமாக படிப்பிற்கேற்ற வேலை அமையும்.

தொழில் ஸ்தானம் வலுப்பெற்றால் பல தொழில்கள் அமைந்தாலும் 11-ஆம் இடத்தைப் பொறுத்தே அதில் வரும் லாபத்தை கணிக்க முடியும்.

படிப்பு ஸ்தானம் சிலருக்கு நன்றாக இருந்தாலும், தொழில், லாபஸ்தானம் கெட்டிருந்தால் படிப்பிற்கேற்ற வேலை, பதவி உயர்வு போன்றவை கிடைக்காமல் பலர் அல்லல் படுவதும் உண்டு.

படித்து முடிக்கும் போது எதிர்மறையான திசைகள் நடைபெற்றால், படிப்பிற்கேற்ற வேலையோ அல்லது வேலை கிடைத்தாலும் பணியில் திருப்தி இல்லாத நிலைமை ஏற்படும் .

குறிப்பாக அட்டமச் சனி நடந்தால் தனக்குக் கீழே இருப்பவர்கள் கூட நமக்கு மேலே சென்று கொண்டிருப்பார்.

அவர்களைப் ஏக்கப் பெருமூச்சுடன் பார்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

வேலை உடைய வேலவனை வழிபட வேலை கிடைக்கும்.
வேல் விருத்தம் பாராயணம் நலம் தரும்.

தகுதிக்கேற்ப சம்பளம்

ஆனாலும் தகுதிக்கேற்ப சம்பளம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது.

வேலை உடைய வேலவனை வழிபட வேலை கிடைக்கும் .
வேல் விருத்தம் பாராயணம் நலம் தரும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More