யாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்?

பொதுவாக ஜோதிடம் என்று வந்து விட்டாலே புதனைத்தான் எடுத்து கொள்ள வேண்டும்.புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவருக்குமே புதன் வலுவாக இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் அல்லது மீனத்தில் நீசபங்க ராஜயோகமாக அமைந்து இருக்கும்புதன் மீனத்தில் சுக்கிரனோடு…

நோயற்ற வாழ்வு யாருக்கு?

தற்போது உள்ள நவீன உலகத்தில், மக்கள் தொகை பெருக்கத்தினால், உணவுத்தேவைகளை சமாளிக்க வேண்டி மரபணு மாற்றப்பட்ட பயிர்களாலும், அதிகமாக இடப்படும் ரசாயன உரங்களாலும், பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லி மருந்துகளாலும், களைக்கொல்லி…

கடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.?

சுப ஹோரைகள் என்னென்ன? அசுப ஓரைகள் என்னென்ன? சுபகாரியங்களுக்கு எந்த ஓரையை தேர்ந்தெடுக்க வேண்டும்?ஹோரைகளை பற்றி அறிய எளிய வழிகள்:கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும்.ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும்.…

கடன் – Debt in Jothidam

இன்று கடன் வாங்காத நபர்கள் ரொம்ப குறைவு (நான் உள்பட)வீட்டு கடன், கல்வி கடன், வாகன கடன், பயிர் கடன், தொழில் கடன் இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் கடன் வாங்கி கொண்டு தான் உள்ளோம்.கடன் ஏன் ஏற்படுகிறது? கடன் தீருமா? கடன் எப்போது…

2019 குருப்பெயர்ச்சி பலன்கள் By Astro Viswanathan

2019 குருப்பெயர்ச்சி பலன்கள் மேச ராசி2019 குருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி2019 குருப்பெயர்ச்சி பலன்கள் மிதுனம் ராசி2019 குருப்பெயர்ச்சி பலன்கள் கடக ராசி2019 குருப்பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி2019…

அஸ்தங்கம் என்றால் என்ன?

சூரியன் மிக ஒளிபொருந்திய கிரகம். இதற்கு மிக அருகில் செல்லும் கிரகங்கள் சில குறிப்பிட்ட இடைவெளியில் (டிகிரியில்)தன்னுடைய சுய ஒளியை இழந்து அஸ்தங்கம் அடைகின்றன. தன்னுடைய சுயத்தை சுயத்தன்மையை இழக்கிறது. அப்படி சுயத்தை இழக்கும் கிரகங்கள் அதாவது…

கஜகேசரி யோகம் – Gajakesari Yogam

"வரும் சசிகேந்திரத்தில் மன்னவன் இருக்கவந்த அரசன் கேந்திரத்தில் அம்புலி இருக்கவிரவும் மற்றிடத்தின் மற்றோர் மேவிய தோசம்"யானை ஒருசிங்கம் கண்டவாறு "ஓதுமாம்கேசரி யோகம் யோகம்."சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவும், குருவுக்கு கேந்திரத்தில்…

பன்னிரண்டாம் பாவம்

அயன சயன போக ஸ்தானம்பன்னிரண்டாம் வீடு அயன, சயன, போக, முக்தி ஸ்தானம் எனப்படும்.நல்ல சாப்பாடு கிடைக்குமா?நல்ல தூக்கம் வருமா?பயணங்கள் எப்படி?செலவுகள் நல்ல செலவுகளா?பஞ்சு மெத்தையில் படுப்பவரா?அல்லது ரோட்டில்,…

பதினொன்றாம் பாவம் (house of profit)

லாப ஸ்தானம்பதினொன்றாம் பாவத்தை கொண்டு செய்தொழிலால் வரக்கூடிய லாபம், மூத்த சகோதர ஸ்தானம், இளைய மனைவி, கிணறு,கடன் நிவர்த்தி, மனோ துக்க நிவர்த்தி,ராஜாங்க அனுகூலம், ஆசைகள், அபிலாசைகள் நிறைவேறுமா? என்பதை தெரிவிக்கும் பாவம் பதினொன்றாம்…

பத்தாம் பாவம்

தொழில் ஸ்தானம், ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம்.பத்தாமிடம் எவ்வளவுக்கு எவ்வளவு பலமாக உள்ளதோ, எவ்வளவு க்கு எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கு தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலின் மூலமாக பிரபல்யமாக இருப்பான்.சொந்தத்தில்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More