செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு
ரிஷபம் : துனை கருத்து வேறுபாடு நீங்கும் , வாழ்க்கை துனைக்கு நீங்கள் நல்லது செய்ய இயலும், சிலர் துனையை விட்டு விலகி (நன்மை நடக்க) செல்வீர்கள், புதிய யுக்தி,நன்பர்கள் அறிமுகம் இப்போது கிடைக்கும், அரசாங்க நன்பர்கள் உதவுவார்கள், இடமாற்றம்…