சொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்?

நம்மில் பலரும் சொந்த தொழில் செய்யலாமா வேண்டாமா என்று குழப்பம் அடைவது உண்டு. அதற்கான கிரக அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காணலாம்.1) ஜாதகத்தில் 6-ம் அதிபதி பலம் இழந்து 10-ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் வலுப்பெற்று…

கேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா?

பொதுவாக எந்த ஒரு கிரகமும் அந்த லக்னத்திற்கு ஏற்ப  நன்மையோ, தீமையோ செய்யும்.பொதுவாக கேது திசை நடைபெறும் பொழுது எதிலும் ஒரளவு மந்தம் உண்டு.நூற்றுக்கு 90 பேருக்கு இது சரியாகப் பொருந்தி வருகிறது.கேது மோட்ச காரகன் என்பதால், கேது…

சனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எப்படி அறிவது?

சனி இயற்கையில் பாவி. எதிர்மறை பலன்களின் அரசன்.தற்காலிகமாக சிலருக்கு காகம் அடிக்கடி தலையில் கொத்தவோ அல்லது விரட்வோ செய்யும்.சிலருக்கு காக்கை அடிக்கடி உடலில் எச்சமிடும்.சிலருக்கு பஸ்ஸில் பயணம் செய்யும்போது முன்னால் இருப்பவர்…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் மீன ராசி

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் - 85/100.மீன ராசிக்கு குருபகவான் ராசி அதிபதியாகவும், பத்தாம் அதிபதியாகவும் வருவார்.மீன ராசிக்கு இதுநாள் வரை ஒன்பதாம் இடத்தில் இருந்து நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்த குருபகவான் தற்போது பத்தாம் இடமான…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி

கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் - 68/100. கும்ப ராசிக்கு குருபகவான் 2, 11-க்குடையவராக வருவார்.குருபகவான் தற்போது லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நல்ல தாராள பணப்புழக்கம் இருக்கும்.பத்தில் தொழில் ஸ்தானத்தில் குரு…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் மகர ராசி

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் - 50/100 மகர ராசிக்கு குருபகவான் 3க்கு அதிபதியாகவும், 12க்கு அதிபதியாகவும் வருவார்.இதுநாள் வரை ஏழரை சனி நடக்கும் பொழுது லாப ஸ்தானமான 11-ஆம் இடத்தில் குரு இருந்தபோது கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி

குரு பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி - 65/100. தனுசு ராசியை பொறுத்த வரை குருபகவான், ராசி அதிபதியாகவும், நாலாம் அதிபதியாகவும் வருவார்.இதுநாள்வரை 12ம் இடமான விருச்சிகத்தில் நின்று விரயத்தை கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்போது ராசியில்…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி

குரு தற்போது கோட்சாரத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு 5/11/19ல் ஐப்பசி 18/19 அன்று அதிகாலை 5.17க்கு மாற்றம் அடைகிறார். குரு தற்போது பெயர்ச்சியாகும் இடம் மிக மிக நல்ல இடம். எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்.…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி

துலா ராசி பலன்கள் - 60/100. துலா ராசிக்கு குருபகவான் 3க்கு உடையவராகவும், 6க்குடையவராகவும் வருவார்.குருபகவான் மூன்றாமிடத்தில் மறைவதும் ஒரு விதத்தில் நல்லதே.துலா லக்னத்திற்கு குருபகவான் முழு பாவி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி.…

2019 குரு பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி

கன்னி ராசி பலன்கள் - 74/100. கன்னி ராசிக்கு குரு பகவான் நாலுக்குடையவராகவும், 7-க்குடையவராகவும் வருவார்.கன்னி ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலனாகவோ அல்லது பாதகமாகமான பலனாகவோ அல்லாமல் இரண்டிற்கும் நடுவில் சமமாக உள்ளது.…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More