Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள்-02.01.2018

0 305

ஹேவிளம்பி மார்கழி 18 (02.01.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பவுர்ணமி 07:55 AM வரை பிறகு பிரதமை

🌙பஷம் : வளர்பிறை & தேய்பிறை

🌟நட்சத்திரம் : திருவாதரை 11:48AM வரை பிறகு புனர்பூசம்

🍬யோகம் : ஐந்திரம் & வைதிருதி

🍭கரணம்: பவம்,பாலவ & கெளலவ

❌ராகு காலம்:
03:14PM – 04:41PM

❌எமகண்டம்: 09:27 AM 10:54 AM

⚫குளிகை: 12:21PM – 01:48PM

✔அபிஜித்: 02:42 PM – 03:52 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : விருச்சிக ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுப நாள், திரு ஆருத்ரா தர்சனம்

🕉🕎 ஸ்ரீ நடராஜர், அம்மன், முருகன் தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும், பயணம், செலவுகள்

🐂ரிஷபம் : திடீர் தனவரவு,லாபம், முயற்சி வெற்றி, கொடுக்கல் வாங்கல் கவனம்

🤼‍♀️மிதுனம் : கூட்டு தொழில் பேச்சுவார்த்தை, குடும்பத்தில் கவுரவம், புதிய வேலை, சம்பள உயர்வு, புதிய நபர் சந்திப்பு

🦀 கடகம் : வெற்றிகள், பொன் பொருள் ஆடை ஆபரண செலவுகள், குலதெய்வவழிபாடு, கடன் வட்டி மருத்துவ செலவுகள்

🦁சிம்மம் : திடீர் லாபம், மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறும், மருத்துவ செலவுகள் குடும்பத்தில் உண்டாகும்,

👩கன்னி : சூப்பரான நாள், வரன் முடிவாகும், புதிய வேலை/ஆர்டர் கிட்டும், தொழிலில் பெரிய லாபம் கிட்டும்

⚖துலாம் : முயற்ற்சி வெற்றி, கடன் பாக்கிகள் வசூலாகும், புதிய வேலை நிமித்தமாக பயணம்

🦂விருச்சிகம் : திடீர் வரவு, ஆடை ஆபரண சேர்க்கை, குழந்தைக்கு மருத்துவ செலவுகள்

🏹 தனுசு : வெளியூர் வண்டி வாகன பயணத்தில் கவனம், அறுவை சிகிச்சை, தாய்க்கு மருத்துவ செலவு, மர்ம உறுப்பில் வலி வேதனை

🦌 மகரம் : புதிய நபர் சந்திப்பு, ஆதாயம், வெளியிடத்தில் நன்மை,முயற்சிகள் வெற்றி

🍯கும்பம் : லாபம், தனவரவு, சுகமான நாள், குழந்தைக்கு. மருத்துவ செலவு

🐟 மீனம் : சுகமான நாள், திடீர் யோகம், குழந்தைக்கு உடல் நலபிரச்சினை, புதிய வேலையில் தடை தாமதம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More