Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 03.04.2018

0 204

ஹேவிளம்பி பங்குனி 20 (03.04.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திருதியை 04:44 PM வரை பிறகு சதுர்த்தி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சுவாதி 06:22AM பிறகு விசாகம்

🍬யோகம் : வஜ்ரம் & சித்தி

🍭கரணம்: பத்திரை & பவம்

❌ராகு காலம்: 03:24PM – 04:46PM

❌எமகண்டம்: 09:15AM – 10:49AM

⚫குளிகை: 12:20PM – 01:53PM

✔அபிஜித்: 02:31AM – 03:42PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுப நாள்

🕉🕎 ஸ்ரீ திருசெந்தூர முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
சுப தகவல் வரும்
உல்லாச பயண செலவுகள்
குடும்பத்தில் மகிழ்ச்சி
ஆடை ஆபரண சேர்க்கை

♉🐂ரிஷபம் Taurus:
உடல் நிலை மருத்துவ செலவுகள் மூலம்.சரியாகும்
காட்டான் கிட்டும்
பாக்கிகள் வசூல் ஆகும்
எதிர்பாரத லாபம் கிட்டும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
கவுரவ பதவி அரசியலில் கிட்டும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
நண்பர்கள் மூலம் ஆதாயம்
பயணம்

♋🦀 கடகம் Cancer :
புதிய வண்டி வாகன கடன் கிட்டும்
வெற்றி வாய்ப்புகள் உண்டாகும்
சுப் தகவல் வரும்
பொன் ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்

♌🦁சிம்மம் Leo :
முயற்சிகள் தடை
குறுகிய பயணம் ரத்து ஆகும்
இளையோரிடம் சண்டை சச்சரவு
மலசிக்கல்,கால் வலி ஏற்படும்

♍👩கன்னி Virgo :
பணவரவு உண்டாகும்
வரன் முடிவாகும்
பயணம்
வீடு வண்டி வாகன யோகம்

♎⚖துலாம் Libra:
முயற்சிகள் வெற்றி பெறும்
மருத்துவ செலவுகள்
உடல் நல பிரச்சனை
ஏதிரி தொந்தரவுகள்

♏🦂விருச்சிகம் Scorpio :
தனவரவு செலவுகள்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செலவுகள் ஏற்படும்
பூர்வீகத்தில் குலதெய்வ கோவில் செலவுகள் ஏற்படும்

♐🏹 தனுசு Sagittarius:
லாபம்
வீடு வண்டி வாகன யோகம்
தாய் மூலம் ஆதாயம்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
சுகமான நாள்

♑🦌 மகரம் Capricorn :
புதிய வேலை முயச்சி வெற்றி பெரும்
செலவுகள் அதிகரிக்கும்
வேலையில் கவனம்
கவுரவ பங்கம் ஏற்படும்

♒🍯கும்பம் Aquarius :
பணவரவு
லாபம்
சுப செய்திகள் வரும்
ஆடை ஆபரண சேர்க்கை
தூர பயணம்/புனித பயணம்

♓🐟 மீனம் Pisces :
கவனமாக செயல்பட வேண்டிய நாள்
வேலையில் மிகுந்த கவனம்
கவுரவ குறைவு
மலசிக்கல்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More