Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 04.12.2017

Daily Horoscope - 04.12.2017

0 153

ஹேவிளம்பி கார்த்திகை 18 (04.12.2017) திங்கட்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ப்ரதமை 05:29 PM வரை பிறகு த்விதீயா

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : ரோகிணி 06:20 AM வரை பிறகு மிருகசீரிடம்

🍬யோகம் : ஸாத்ய

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்:
07:48 AM – 09:15 AM

❌எமகண்டம்: 10:41AM – 12:08 PM

⚫குளிகை: 03:01 PM – 04:27 PM

✔அபிஜித்: 01:34 PM – 03:01 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : துலாம் ராசி மாலை 05:50 வரை பிறகு விருச்சீகா ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 நல்ல நாள், இஷ்டி, மார்கசிர பகுளம்

🕉🕎 ஸ்ரீ முருகன் வழிபாடு சிறப்பு

——————-

🐐மேஷம் : தனவரவு, வீட்டில் சுப நிகழ்ச்சி, எதிர்பாராத நிகழ்வுகள், தாத்தா/தந்தையுடன் மன கசப்பு,சன்டை சச்சரவுகள்

🐂ரிஷபம் : சுகமான நாள்,வரன் அமையும், அரசு பணியில் உள்ளவர்களுடன் சந்திப்பு, தந்தையின் ஆதரவு கிட்டும்

🤼‍♀️மிதுனம் : முயற்சி வெற்றி, இளைய சகோதரம் மூலம் நன்மை, சந்தான விருத்தி, தந்தைக்கு மருத்துவ செலவு

🦀 கடகம் : தனவரவு, லாபம, கண் சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வு கிட்டும், ஆசை அபிலாசை நிவர்த்தியாகும், அரசு உதவிகள், அரசாங்க பணபயன் கிட்டும், தாத்தா வழி ஆதாயம் உண்டாகும்

🦁சிம்மம் : புதிய வேலை/ அரசு வேலை/ஆர்டர் கிட்டும். கவுரவம் உண்டாகும், தந்தை வழியில் ஆதாயம் உன்டாகும்

👩கன்னி : சுப தகவல், உல்லாச பயணம், செலவுகள், தந்தை மூலம் ஆதாயம், பாக்கியம் சேரும்

⚖துலாம் : மாலை வரை கவனமாக இருக்க வேண்டும், லாபம் உண்டாகும், எதிர்பாராத ஆதாயம், மூத்த சகோதரம் மூலம் ஆதாயம்

🦂விருச்சிகம் : புதிய வேலை/ நேர்முக தேர்வு உன்டாகும், வேலை/தொழில்/வியாபாரம் நிமித்தமாக சந்திப்பு/வெளியூர் பயணம், குடும்பத்தில் கவுரவம்

🏹 தனுசு : கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், சுப தகவல் வரும், தகப்பானரின் உடல் நிலை சரியாகும்

🦌 மகரம் : மன பயம்,பீதி அதிகரிக்கும், குழந்தைகள் மீது கவனம், அரசு காரியத்தில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் தேவையற்ற விசயத்தில் தலையிட வேண்டாம்

🍯கும்பம் : பயணம், புதியவர்கள் சந்திப்பு, அரசு/அரசு ஊழியர்கள் மூலம் நன்மை, வண்டி வாகன யோகம்

🐟 மீனம் : கடன் முயற்சிகள் வெற்றி, மருத்துவ செலவு, எதிரி தொந்தரவு, உடல் நல பிரச்சினை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More