Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 05.03.2018

0 466

ஹேவிளம்பி மாசி 21 (05.03.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சித்திரை 08:19 PM வரை பிறகு சுவாதி

🍬யோகம் : விருத்தி & துருவம்

🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 07:59AM – 09:29AM

❌எமகண்டம்: 10:59AM – 12.28AM

⚫குளிகை: 01:58PM – 03:28PM

✔அபிஜித்: 12:05PM – 12:52PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கும்பம் & மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள், சங்கடஹர சதுர்த்தி

🕉🕎 ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கணபதி வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வெற்றிகள் கிட்டும்
பூர்வீக காரியங்களில் வெற்றி உண்டாகும்
குலதெய்வ கோவில் செலவுகள் ஏற்படும்
கடன் கிட்டும்
மருத்துவ செலவுகள் உண்டாகும்

Gaining victories
Victory in ancient things Kulathivai temple costs Available loan
Medical expenses

♉🐂ரிஷபம் Taurus:
பூர்வீகத்தில் வீடு,நிலம் வாங்கும் யோகம்
புதிய வண்டி வாகன யோகம்
பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு
சுகமான நாள்

House in land, land yoga New car bike yoga Kuladevu worship in the ancient
Good day

♊🤼‍♀️மிதுனம் Gemini :
நிலம்,மனை,வீடு,வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்
குறுகிய பயணம்
எழுத்து ஒப்பந்தம் உண்டாக்கும்
சுகமான நாள்

Land, home and vehicle buying efforts will succeed
Short trip
Writing agreement will create
Good day

♋🦀 கடகம் Cancer:
பணவரவு உண்டாகும்
முயற்சிகள் வெற்றி பெறும்
குறுகிய பயணம்
வாய் வழி ஓப்பந்தம் ஏற்படும்
சூடான பேச்சுக்கள் தவிர்ப்பது நல்லது

Cash Flows
The efforts will succeed Short trip
Oral agreement
It is good to avoid hot talks

♌🦁சிம்மம் Leo :
பணவரவு உண்டாகும்
புதியவர்கள் வருகை
கண் சம்பந்தமான தொந்தரவு
உறக்கமின்மை
குடும்பத்தில் சந்தோஷம்

Cash Flows
New arrivals
Eye disturbance
Insomnia
The happiness of the family

♍👩கன்னி Virgo :
தண்ட செலவுகள்
அலைச்சல் திரிச்சல்
பயணம்
ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள்

Unwanted expenses
Tricky scratch
Traveling
You will do the secret activities

♎⚖துலாம் Libra:
லாபகரமான நாள்
உல்லாச செலவுகள் ஏற்படும்
பயணம்
ஆசை அபிலாசைகள் நிறைவேறும்

Lucrative day
Excursion costs
Traveling
Wishful thinking will be fulfilled

♏🦂விருச்சிகம் Scorpio :
தொழிலில் லாபம்
புதிய விரும்பிய வேலை வாய்ப்பு அமையும்
புதிய ஆர்டர் கிட்டும் நாள்
கவுரவம் உண்டாகும்
ஆசை அபிலாசைகள் கிட்டும்

Profit in business
New will be your desired job
New order available
Feeling awful
The desire to have ambitions

♐🏹 தனுசு Sagittarius:
வேலை/தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம்
பூர்வீகத்தில் கவுரவம்
விரும்பிய இடமாற்றம்
தந்தை மூலம் ஆதாயம்

Outdoor travel for work / business
Honor in origin
Desired replacement
Benefit from the father

♑🦌 மகரம் Capricorn :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
அரசு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்
தந்தையுடன் பிணக்கு
எதிர்பாராத பாக்கியம் கிட்டும்
மலசிக்கல் ஏற்படும்

Be careful day
There will be problems related to government
Fight with father
Unexpected privilege Causing musculoskeletal

♒🍯கும்பம் Aquarius :
சன்டை சச்சரவில் ஈடுபடாமல் இருப்பது நலம்
உழைக்காத லாபம் கிட்டும் நாள்
பயண தடை ஏற்படும்
நஷ்டங்கள் உண்டாகும் நாள்

It is better not to stay in the dispute
Due to the inadequate profit
Travel barrier
The day of losses

♓🐟 மீனம் Pisces :
கடன் கிட்டும்
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்
எதிரி தொல்லை
பயணம்

Loan available
Husband / wife will have medical expenses
The enemy is troubled
Traveling

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More