Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 05.04.2018

0 232

ஹேவிளம்பி பங்குனி 22 (05.04.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி 07:01PM வரை பிறகு சஷ்டி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அனுசம் 09:20AM பிறகு கேட்டை

🍬யோகம் : வியதிபாதம் & வரீயான்

🍭கரணம்: கெளலவ, பத்திரை & கரசை

❌ராகு காலம்: 01:52PM – 03:24PM

❌எமகண்டம்: 06:12AM – 07:44AM

⚫குளிகை: 09:16AM – 10:548AM

✔அபிஜித்: 11:55AM – 12:41PM

🌙❌ சந்திராஷ்டமம் :
மேஷம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரி நாள் – சுப காரியங்கள் தவிர்க்க வேண்டிய நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள், குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
முயற்சிகள் தடை
அறுவை சிகிச்சை மருத்துவ செலவுகள்
மூக்கு,தோள்பட்டை வலி
எதிர்பாராத பயணம்

♉🐂ரிஷபம் Taurus:
தனவரவு
வரன் முடிவாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
வாய்வழி ஒப்பந்தம்
அரசியல் ஒப்பந்தம்
பயணம்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
வீடு, வன்டிவாகன, இயந்திர கடன் வங்கி மூலம் கிட்டும்
தாய்க்கு மருத்துவ செலவுகள்
மாமன் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும்

♋🦀 கடகம் Cancer :
முயற்சி தோல்வி
குடும்ப செலவுகள் உண்டாகும்
குழந்தைக்கு செலவுகள்
சந்தான விருத்தி
பஞ்சனை சுகம்

♌🦁சிம்மம் Leo :
லாப தனவரவு
ஆசை அபிலாசைகள் பூர்த்தி
புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் நாள்
தாயின் உடல் நலம் தேறும்
நல்ல நாள்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை வாய்ப்பு முயற்சிகள் உண்டாகும்
சந்தான விருத்தி உண்டாகும்
கவுரவ பதவிகள் வந்து சேரும்
பதவி உயர்வு லிஸ்ட்டில் இடம் பெறுவீர்கள்

♎⚖துலாம் Libra:
தனவரவு செலவுகள் உண்டாகும்
பணம் தொடர்பான சுப தகவல் வரும்
தூர /வெளிநாடு பயணம்
பாக்கியம் சேரும்

♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் லாபம்
உழைக்க்காத பணம் கிட்டும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
மறைவு உறுப்பு சம்பந்த்ப்பட்ட பிரச்சினை நிவர்த்தியாகும்

♐🏹 தனுசு Sagittarius:
கவுரவ செலவுகள் ஏற்படும்
கணவன்-மனைவிக்கு செலவுகள் ஏற்படும்
பயணம்
வேலையில் கவனம்

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள்
கடன் கிட்டும்
சுப தகவல்
மருத்துவ செலவுகள் மூலம் உடல்நலம்தேறும்
ஏதிரி தொந்தரவுகள்குறையும்
தூர பயணம்
பாக்கிகள் வசூல் ஆகும்

♒🍯கும்பம் Aquarius :
அரசியலில் கவனம்
கவுரவ பாதிப்பு ஏற்படும்
குழந்தைகள் மீது கவனம்
வேலை/ஆர்டர் இழப்பு ஏற்படும்
கவுரவ பதவி பறிபோகும்

♓🐟 மீனம் Pisces :
வரன் முடிவாகும்
புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம்
தாயின்/கணவன்-மனைவி உடல்நிலை சரியாகும்
குலதெய்வ வழிபாடு/திருவிழா

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More