Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 06.01.2018

214

ஹேவிளம்பி மார்கழி 22 (06.01.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி
05:10 PM வரை பிறகு சஷ்டி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : பூரம்

🍬யோகம் : ஆயுஸ்மான்

🍭கரணம்: தைதூலை, & கரசை

❌ராகு காலம்:
09:29AM – 10:56PM

❌எமகண்டம்: 01:49PM 03:16PM

⚫குளிகை: 06:35AM – 08:32AM

✔அபிஜித்: 11:59AM – 12:46PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மகரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 பெருமாள், ஸ்ரீ வாராஹி தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : தனவரவு, காதல் வெற்றி, வரன் அமையும், பயணம், சந்திப்பு மூலம் ஆதாயம்

🐂ரிஷபம் : சுகமான நாள், கடன் கிட்டும், வண்டி வாகன வசதி, உடல் அசதி, வெற்றிகள் அமையும் நாள்

🤼‍♀️மிதுனம் : முயற்சி வெற்றி, சந்தான விருத்தி,பஞ்சனை தோஷம், ரகசிய எழுத்து ஒப்பந்தம் அமையும்

🦀 கடகம் : லாப பணவரவு, ஆசைகள் பூர்த்தி, புதிய வண்டி வாகன வாங்கும் யோகம்,தாயின் உடல் நிலை சரியாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி

🦁சிம்மம் : சுப தகவல், பயணம், முயற்சி வெற்றி, புதிய வேலை/ஆர்டர் கிட்டும், கவுரவம் உண்டாக்கும், நல்ல நாள்

👩கன்னி : திடீர் தனவரவு குடும்பத்துடன் உல்லாச பயணம், சுப தகவல், செலவுகள், கண் சம்பந்தமான பிரச்சினை சரியாகும்

⚖துலாம் : திடீர் லாபம், உழைக்க்காத பணம் கிட்டும், ஆசைகள் நிறைவேறும், ஆசைகள் பூர்த்தி

🦂விருச்சிகம் : வேலை நிமித்தமாக பயணம், வேலைக்கு நேர்முக தேர்வு அமையும், தூக்கமின்மை, நண்பர்கள் சந்திப்பு

🏹 தனுசு : லாபகரமான நாள், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், சுப தகவல், பயணம், புனித யாத்திரை, ஆசைகள் நிறைவெறும்

🦌 மகரம் : திடீர் வெற்றி, பணிகள்/வேலைகள் விறு விறுவென முடியும், கடன் கிட்டும், கவனமாக செயல்பட வேண்டிய நாள், காரியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

🍯கும்பம் : வேலையில் கவனமாக இருக்க வேண்டிய நாள், கவுரவ பாதிப்பு, மன பயம் உண்டாகும், மல, மன சிக்கல் ஏற்படும்

🐟 மீனம் : முயற்சி தடைபடும், உடல்நலக் குறைவு உண்டாகும், மருத்துவ செலவுகள், அறுவை சிகிச்சை, பயம் பீதி ஏற்படும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More