Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -07.02.2018

166

ஹேவிளம்பி தை 25 (07.02.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சப்தமி 08:45AM வரை பிறகு அஷ்டமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சுவாதி 12:16 AM வரை பிறகு விசாகம்

🍬யோகம் : கண்டம் & விருத்தி

🍭கரணம்: பவம்,பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 12:31PM – 01:59PM

❌எமகண்டம்: 08:06AM – 09:34AM

⚫குளிகை: 11:03AM – 12:31PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமாம் : ரேவதி அஸ்வினி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்

🕉🕎 ஸ்ரீ நரசிங்க பெருமாள், ஸ்ரீ மஹாலெஷ்மி வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வேலை வாய்ப்புகள், லாபகரமான நாள், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், திடீர் யோகம், வண்டி வாகன யோகம்

New Job Opportunities, Profitable Day, Benefit From the Person Who Meets, Sudden Yoga, Car Vehicle Yoga

♉🐂ரிஷபம் Taurus:
புதிய வேலை குறித்த சுப தகவல் வந்து சேரும், பயணம், கடன் முயற்சிகள் வெற்றி, தகவல் பரிமாற்றம் மூலம் நன்மை, கவுரவம், பாக்கியம் சேரும்

Receive good news on new work, travel, credit initiatives, benefit by exchange of information, honor and pleasure

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் தனவரவு, வாக்குவாதம், பயணம், குடும்பத்தில் சன்டை சச்சரவு, கண் வயிறு உபாதைகள்

Sudden cash inflow, argument, travel, family affair, eye stomachs disorders

♋🦀 கடகம் Cancer:
முயற்சி தடை, இளைய சகோதரர் மூலம் தொந்தரவு, குடும்பத்தில் தகராறு, நண்பர்களுடன் பிரச்சினை, கவனமாக செயல்பட வேண்டிய நாள்

Efforts obstacle, troublesome by the younger brother, dispute in the family, problem with friends, the day to act carefully

♌🦁சிம்மம் Leo :
பணவரவு, செலவுகள்,கடன் பாக்கிகள் வசூலாகும், பயணம், சுகமான தூக்கம், வரன் அமையும், கண் வேதனை

Cash Flows, Costs, Debt Collections, Travel, Good Sleep, Partnership fix, Eye Pain

♍👩கன்னி Virgo :
தனலாபம், வரன் முடிவாகும், குடும்பத்தில் குதூகலம், கடன் பாக்கிகள் வசூல், உடல் நலம் சரியாகும், வெற்றிகள் கிட்டும்

Profitable, confirmation of engagement, happiness in family, debt collections , improve health, victories

♎⚖துலாம் Libra:
திடீர் யோகம், அரசியலில் கவுரவ பொறுப்பு, புதிய வேலை வாய்ப்பு, வண்டி வாகன யோகம், குலதெய்வ வழிபாடு

Sudden yoga, political responsibility in politics, new job opportunity, car yoga, kuladevi worship

♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் பயணம், முயற்சி வெற்றி, செலவுகள், புதிய ஆடை ஆபரண சேர்க்கை, வண்டி வாகன யோகம்

Sudden trips, try success, expenses, purchase of new dress ornaments, car yoga

♐🏹 தனுசு Sagittarius:
லாபகரமான நாள், வண்டி வாகனம் திருடு போகும், விபத்து, அறுவை சிகிச்சை, புதிய வண்டி வாகன யோகம்

Profitable day, car vehicle steals, accident, surgery, new car bike yoga

♑🦌 மகரம் Capricorn :
முயற்சி வெற்றி, உடல் உபாதைகள், கவுரவ குறைச்சல், எதிரி தொந்தரவு, கடன் தொந்தரவு

Trying to succeed, physical abuse, honesty, enemy hassle, distress of debt

♒🍯கும்பம் Aquarius :
தனலாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, வரன் முடிவாகும், திடீர் யோகம்

Cash Profitable, desire to satisfy, engagement fix sudden yoga

♓🐟 மீனம் Pisces :
கவனமாக இருக்க வேண்டிய நாள், வேலையில் கவனம், பணி பதவி இழப்பு, மன பயம்,குழந்தைகள் மீது கவனம்

Focus on day care, focus on work, job loss, mental fear, focus on children

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More