Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -07.04.2018

191

 

ஹேவிளம்பி பங்குனி 24 (07.04.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சப்தமி 11:30PM வரை பிறகு அஷ்டமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : மூலம் 02:34PM பிறகு பூராடம்

🍬யோகம் : பரீகம் & சிவம்

🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ

❌ராகு காலம்: 09:14AM – 10:47AM

❌எமகண்டம்: 01:52PM – 03:24PM

⚫குளிகை: 06:11AM – 07:43AM

✔அபிஜித்: 11:55AM – 12:45PM

🌙❌ சந்திராஷ்டமம் :
ரிஷபம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 தனிய நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
தனவரவு
வரன் முடிவாகும்
புதிய வேலை கிட்டும்
கவுரவ பதவி கிட்டும்
குடும்ப பொறுப்புகள் உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
கடன் பாக்கிகள் வசூல் ஆகும்
சுப தகவல்
ஆன்மீக பயணம்
பாக்கியம் சேரும்
உடல் நலம் சரியாகும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
குழந்தைக்கு செலவுகள்
அறுவை சிகிச்சை செலவுகள்
மனபயம்,வேதனை ஏற்படும்
உடல் நிலம் மோசமாகும்

♋🦀 கடகம் Cancer :
லாப வரவு
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
வரன் அமையும்
புதிய வண்டி வாகனவசதி

♌🦁சிம்மம் Leo :
தொழில் கடன் முயற்சி வெற்றி பெறும்
குறுகிய பயணம்
மருத்துவ செலவுகள்
புதிய வேலை/ஆர்டர் கிட்டும்

♍👩கன்னி Virgo :
தனவரவு
தூர பயணம்
பூர்விகத்திலிருந்து சுப தகவல்
பாக்கியம் சேரும்
வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும்

♎⚖துலாம் Libra:
வண்டி வாகன பராமரிப்பு
விபத்து,அறுவை சிகிச்சை
சுகத்தடை
குலதெய்வ வழிபாடு

♏🦂விருச்சிகம் Scorpio :
முயற்சி தடை
செலவுகள்
குடும்பத்துடன் வெளியூர் பயணம்
வெட்டி செலவுகள்
குறுகிய பயணம்

♐🏹 தனுசு Sagittarius:
லாப தனவரவு
கடன் பாக்கிகள் வசூல் ஆகும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
மிகுந்த நல்ல நாள்

♑🦌 மகரம் Capricorn :
கவுரவ பதவி கிட்டும்
புதிய வேலை வாய்ப்பு
புத்திர விருத்தி
உடல் உபாதைகள் குறையும்
வெட்டி செலவுகள்

♒🍯கும்பம் Aquarius :
வண்டி வாகன பராமரிப்பு செலவுகள்
சுப தகவல்
பயணம்
சுப தகவல்,செலவுகள்

♓🐟 மீனம் Pisces :
எதிர்பாராத லாபம் கிட்டும்
முயற்சி தடை
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
இளைய சகோதரரிடம் சன்டை சச்சரவு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More