Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 08.01.2018

0 141

ஹேவிளம்பி மார்கழி 24 (08.01.2018) திங்கட்கிழமை  ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சப்தமி
03:48 PM வரை பிறகு அஷ்டமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்தம்

🍬யோகம் : சோபனம் & அதிகண்டம்

🍭கரணம்: ப்வம் & பாலவ

❌ராகு காலம்:
08:03AM – 09:30AM

❌எமகண்டம்: 10:57AM 12:23PM

⚫குளிகை: 06:35AM – 08:32AM

✔அபிஜித்: 01:50PM – 03:17PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கும்பம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுப நாள்

🕉🕎 ஈசன் தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : சுகமான நாள், வண்டி வாகன யோகம், உடல்நலக்குறைவு, பெண்கள் மூலம் தொந்தரவு

🐂ரிஷபம் : மனதில் நினைத்த முயற்சி வெற்றி உண்டாகும், சந்தான விருத்தி உண்டாகும் நாள், அரசியல் வெற்றி

🤼‍♀️மிதுனம் : தனவரவு, சுகமான நாள், வண்டி வாகன யோகம், தாய்மூலம் ஆதாயம்

🦀 கடகம் : முயற்சி தோல்வி, இல்லற சுகம், ரகசிய எழுத்து ஒப்பந்தம், குறுகிய பயணம்

🦁சிம்மம் : தனவரவு, வெளியூர் பயணம், செலவுகள், வரன் முடிவு செய்ய வாய்ப்புண்டு, பணத்தில் கவனம்

👩கன்னி : லாபமாக இருக்கும் நாள், பெண்கள் மூலம் நன்மை, ஆசைகள் பூர்த்தியாகும்,

⚖துலாம் : புதிய வேலை/இடமாற்றம், கவனமாகவும் இருக்க வேண்டும், கவுரவ இழப்பு, வெளியூர் பயணம், வேலையில் ரகசிய ஒப்பந்தம்

🦂விருச்சிகம் : லாபகரமான நாள்,ஆடை ஆபரண சேர்க்கை, சுப தகவல், மூத்த பெண்கள் மூலம் ஆதாயம்

🏹 தனுசு : பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும், கவுரவம் வேலை பாதிக்கப்படும், வேலையில் பிரச்சனை ஏற்படும்

🦌 மகரம் : நண்பர்கள்/பொதுஜனம்/ எதிர் பார்ட்டி/ சந்திக்கும் நபர் மூலம் ஆதாய்ம், பாக்கியம் சேரும், எதிர்பார்த்த சுப தகவல்வந்து சேரும், சுக அனுபோகம்உண்டாகும்

🍯கும்பம் : கடன் வட்டி எதிரி தொந்தரவு, மருத்துவ செலவு அறுவை சிகிச்சை, சன்டை சச்சரவு

🐟 மீனம் : காதல் வெற்றி, சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், கணவன் மனைவி ஒற்றுமை, அரசியல்வாதி நண்பர் மூலம் ஆதாயம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More