Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 09.01.2018

191

ஹேவிளம்பி மார்கழி 25 (09.01.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி
04:15 PM வரை பிறகு நவமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சித்திரை

🍬யோகம் : சுகர்மம்

🍭கரணம்: கெளலவ & தைதூலை

❌ராகு காலம்:
03:18PM – 04:45PM

❌எமகண்டம்: 09:30AM 10:57AM

⚫குளிகை: 12:24PM – 01:54PM

✔அபிஜித்: 02:43PM – 03:53PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கும்பம் மதியம் 02:19 வரை பிறகு மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்

🕉🕎 முருகன், ஈசன், பைரவர் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : காதல் வெற்றி, வரன் அமையும், புதிய சந்திப்பு, பயணம், கடன் அடையும், மருத்துவ செலவுகள்

🐂ரிஷபம் : வெற்றிகள், வண்டி வாகன் யோகம், பூர்வீகத்தில் சிறப்பு, குலதெய்வ வழிபாடு

🤼‍♀️மிதுனம் : முயற்சி வெற்றி, சந்தான விருத்தி, தடைகள் அகலும், சுகமான நாள், வண்டி வாகன் யோகம்

🦀 கடகம் : தனவரவு, சுகமான நாள், முயற்சி வெற்றி, குடும்பத்தில் குதூகலம், வரன் அமையும், வண்டி வாகன் யோகம்

🦁சிம்மம் : பணவரவு,முயற்சி வெற்றி, இளைய சகோதரம் மூலம் ஆதாயம், புதிய வரவு

👩கன்னி : தனவரவு செலவுகள், பயணம், கண் சம்பந்தமான பிரச்சனை, வாக்குறுதியை தவிர்ப்பது சிறப்பு

⚖துலாம் : லாபம், செலவுகள், உல்லாச பயணம், ஆசைகள் நிறைவேறும், மூத்தவர்கள் மூலம் ஆதாயம்

🦂விருச்சிகம் : புதிய வேலை, சம்பள உயர்வு, ஆசை பூர்த்தியாகும், உல்லாச பயணம், சுகமான் உறக்கம்

🏹 தனுசு : சுப தகவல், தூர பயணம், அரசு உதவிகள்,புதிய வேலை வாய்ப்பு, வெளிநாடு பயணம்

🦌 மகரம் : சுப தகவல், திடீர் பயணம், அவசர வேலைகள், பனியில் கவனம்

🍯கும்பம் : சன்டை சச்சரவு குடுமபத்தில், திடீர் பயணம்,விபத்து, அறுவை சிகிச்சை, மதியம் வரை மிகுந்த கவனம்

🐟 மீனம் : கடன் வட்டி எதிரி தொந்தரவு, வீட்டில் சண்டை சச்சரவு, திடீர் பயணம், வெட்டி செலவுகள், வெற்றிகள் ஏற்படும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More