Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -10.01.2018

480

ஹேவிளம்பி மார்கழி 26 (10.01.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி
05:25 PM வரை பிறகு தசமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சுவாதி

🍬யோகம் : திருதி

🍭கரணம்: கரசை & வணிசை

❌ராகு காலம்:
12:24PM – 01:51PM

❌எமகண்டம்: 08:04AM 09:31AM

⚫குளிகை: 10:58PM – 12:24PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமாம் : மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 தனியா நாள்

🕉🕎 ஹனுமான், பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : பெரிய வண்டி வாகன யோகம், தூரதேஷ பயணம், மனைவி/கணவனுக்கு விஷ காய்ச்சல்,மாற்று மத நண்பர்கள் சந்திப்பு

🐂ரிஷபம் : முயற்சி வெற்றி, குறுகிய பயணம், கடன் வட்டி எதிரி தொந்த்ரவு, மருத்துவ செலவுகள்

🤼‍♀️மிதுனம் : பெரிய தனவரவு, மாற்று மத நண்பர்கள் மூலம் ஆதாயம், குடும்பத்தில் குதூகலம்

🦀 கடகம் : சுகமான நாள், வண்டி வாகன யோகம், தாய்க்கு விஷ காய்ச்சலால் பாதிப்பு

🦁சிம்மம் : முயற்சி வெற்றி, திடீர்செலவுகள், இளைய சகோதரம் மூலம் ஆதாயம்,குறுகிய பயணம்

👩கன்னி : பெரிய லாபம், தனவரவு, ஆசை அபிலாசை நிறைவேறும், வரன் பேச்சுவார்த்தை, மூத்தவர் உதவி

⚖துலாம் : புதிய வேலை, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, கவுரவம், மரியாதைகள்

🦂விருச்சிகம் : செலவுகள், வெளிநாடு பயணம், அசுப செய்திகள், சிறை சிக்கல் உருவாகும்

🏹 தனுசு : திடீர் லாபம்,யோகம் உண்டாகும், விஷ சம்பந்தமான பிரச்சனை, மலசிக்கல்

🦌 மகரம் : பெரிய அளவில் தொழில் வாய்ப்பு கிட்டும், சந்திக்கும் நபர் மூலம் பெரிய ஆதாயம், புதிய வேலை வெளிநாட்டில் அமையும்

🍯கும்பம் : கடன் வட்டி வசூலாகும், சுப செய்தி, வெற்றிகள், பயணம், உடல்நலம் சரியாகும்

🐟 மீனம் : மனபயம் பீதி உண்டாகும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, குழந்தைகள் மீது கவனம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More