Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -11.01.2017

0 181

ஹேவிளம்பி மார்கழி 27 (11.01.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: தசமி
07:11 PM வரை பிறகு ஏகாதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : விசாகம்

🍬யோகம் : சூலம்

🍭கரணம்: பத்திரை

❌ராகு காலம்:
01:52PM – 03:19PM

❌எமகண்டம்: 06:37AM 08:04AM

⚫குளிகை: 09:31AM – 10:58AM

✔அபிஜித்: 12:02PM – 12:48AM

🌙❌ சந்திராஷ்டமாம் : மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமார், கூடாரைவல்லி

🕉🕎 ஸ்ரீ ஆண்டாள், குருபகவான், குருமார்கள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : பயணம், தூக்கமின்மை, கணவன் மனைவி சன்டை சச்சரவு, காலில் அடிபடுதல், அறுவை சிகிச்சை

🐂ரிஷபம் : திடீர் லாபம், உழைக்காத பணம் வரும், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், மருத்துவ செலவுகள், அறுவை சிகிச்சை

🤼‍♀️மிதுனம் : புதிய வேலை வாய்ப்பு, அரசியல் ஆதாயம், கவுரவம், பயணம், பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு

🦀 கடகம் : வீடு வண்டி வாகன கடன் கிட்டும், சுப தகவல், பாக்கியம், பொன் பொருள் ஆடை அணிகலன்கள் ஆபரண சேர்க்கை

🦁சிம்மம் : முயற்சி தடை, மனதில் நினைத்த காரியங்கள் தடை தாமதம், இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு

👩கன்னி : தனவரவு, வரன் அமையும், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், குடும்பத்தில் மகிழ்ச்சி, வண்டி வாகன வசதி

⚖துலாம் : முயற்சி வெற்றி, கடன் கிட்டும் எதிரி இளைய சகோதரம் மூலம் தொந்தரவு, உடல்நல குறைவு

🦂விருச்சிகம் : தனவரவு, செலவுகள், குடும்பத்துடன் பயணம், மகிழ்ச்சி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, தூக்கமின்மை

🏹 தனுசு : லாபம், சுகமான நாள், வீடு மனை வண்டி வாகன யோகம், நல்ல நாள்

🦌 மகரம் : புதிய தொழில்/வேலை முயற்சி வெற்றி, கவுரவம், செலவுகள், குறுகிய பயணம்

🍯கும்பம் : தனலாபம், சூப்பரான நாள், சுப தகாவல் வரும், பாக்கியம் சேரும், புதிய ஆடை ஆபரண சேர்க்கை, ஆசை அபிலாசைகள் நிறைவேறும்

🐟 மீனம் : வேலை/தொழிலில் கவனமாக இருக்க வேண்டிய நாள், செலவுகள், தேவையற்ற மனஸ்தாபம், தூக்கமின்மை, மலசிக்கல்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More