Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 11.12.2017

138

ஹேவிளம்பி கார்த்திகை 25 (11.12.2017) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி 01:11AM பிறகு நவமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : உத்திரம் 06:08 PM வரை பிறகு அஸ்தம்

🍬யோகம் : ஆயுஷ்மான

🍭கரணம்: தைதில & கர

❌ராகு காலம்:
07:52 AM – 09:18 AM

❌எமகண்டம்: 10:44 AM – 12:11 PM

⚫குளிகை: 01:37 PM – 02:04 PM

✔அபிஜித்: 11:38 AM – 12:44 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கும்பம் ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 சுமாரான நாள், கடைசி கார்த்திகை சோம வாரம்

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ சந்திரபகவான் வழிபாடு

——————-

🐐மேஷம் : கடன் கிட்டும், உடல்நலம் கெடும், எதிரி தொந்தரவு, மனபயம், பீதி, மல சிக்கல்

🐂ரிஷபம் : காதல் பிரச்சனை, செலவுகள், வரன் பேச்சுவார்த்தை, பூர்வீகத்தை நோக்கி பயணம், அரசியல் செலவுகள்

🤼‍♀️மிதுனம் : லாபகரமான நாள், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

🦀 கடகம் : புதிய வேலை முயற்சி வெற்றியாகும், கவுரவ/அரசியல் பதவிகள் கிட்டும், சந்தான விருத்தி உன்டாகும் நாள், செலவுகள்

🦁சிம்மம் : தனவரவு, பொன் ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டாகும்,சுப தகவல் வரும், தூர பயணம்,

👩கன்னி : திடீர் லாப வரவு, உழைக்க்காத பணம் வரும், செலவுகள்,முயற்சி தடைதாமதம், இளைய சகோதரருடன் சன்டை சச்சரவு

⚖துலாம் : தனவரவு உண்டு செலவுகளும் உண்டாகும், வரன் பேச்சு வார்த்தை, குடும்பத்துடன் வெளிநாடு பயணம், கணவன் மனைவி சுகபோகம்உண்டாகும்

🦂விருச்சிகம் : லாபகரமான நாள், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், ஆசை அபிலாசை பூர்த்தியாகும், மூத்தவர் மூலம் நன்மை

🏹 தனுசு : புதிய வேலை முயற்சி வெற்றியாகும், கவுரவ/அரசியல் பதவிகள் கிட்டும், சந்தான விருத்தி உன்டாகும் நாள், செலவுகள்

🦌 மகரம் : லாபகரமான நாள், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

🍯கும்பம் : வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய நாள், முயற்சி தடை, கவுரவ குறைச்சல், விபத்து, அறுவை சிகிச்சை

🐟 மீனம் : தனவரவு, பாக்கியம் உண்டாகும் பொன் ஆடை ஆபரணம் சேர்க்கை உண்டாகும்,சுப தகவல் வரும், தூர பயணம்,

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More