Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள்- 12.01.2018

166

ஹேவிளம்பி மார்கழி 28 (12.01.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஏகாதசி
09:23 PM வரை பிறகு துவாதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : விசாகம் 07:28AM வரை பிறகு அனுஷம்

🍬யோகம் : கண்டம்

🍭கரணம்: பவம் & பாலவ

❌ராகு காலம்:
10:58AM – 12:25PM

❌எமகண்டம்: 03:19PM 04:46PM

⚫குளிகை: 08:04AM – 09:31AM

✔அபிஜித்: 12:02PM – 12:48AM

🌙❌ சந்திராஷ்டமாம் : மேஷம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுப நாள், ஸபலா எகாதசி

🕉🕎 அம்மன், பெருமாள்,மகாலெட்சுமி வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : லாபகரமான நாள், கவனமாகவும் இருக்க வேண்டிய நாள், தொழில்/வேலையில் கவனம்

🐂ரிஷபம் : தொழில்/வேலை நிமித்தமாக பயணம், வரன் அமையும், புதிய வேலை, கவுரவம், குலதெய்வ வழிபாடு

🤼‍♀️மிதுனம் : பயண தடை, வட்டி கடன் எதிரி தொந்தரவு, உடல்நலக் குறைவு, திடீர் பயணம், எதிர்பாரத யோகம்

🦀 கடகம் : மனபயம், காதல் வெற்றி, குலதெய்வ வழிபாடு, பயணம்

🦁சிம்மம் : வண்டி வாகன கடன் கிட்டும், குலதெய்வ வழிபாடு,பயணம், நண்பர்கள் சந்திப்புகள்

👩கன்னி :முயற்சி வெற்றி, கடன் கிட்டும், குடும்பத்தில் மருத்துவ செலவு,குலதெய்வ செலவுகள்

⚖துலாம் : தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, வரன் அமையும், குலதெய்வ வழிபாடு, மகிழ்ச்சியான நாள்

🦂விருச்சிகம் : முயற்சி வெற்றி, வண்டி வாகன யோகம், தடைகள் நிறைந்த நாள்

🏹 தனுசு : தனவரவு, செலவுகள், முயற்சி வெற்றி, பயணம், இளைய சகோதரம்உடன் சண்டை சச்சரவு

🦌 மகரம் : லாபகரமான நாள், தனவரவு, ஆசை அபிலாசை பூர்த்தி, குடும்பத்தில் குதூகலம், ஆசை அபிலாசை நிறைவெறும்

🍯கும்பம் : செலவுகள், வேலை இடமாற்றம், பயணம், தொந்தவுகள் பணியில், வெட்டி செலவுகள்

🐟 மீனம் : லாபகரமான நாள், செலவுகள், பாக்கியம்,ஆடை ஆபரண சேர்க்கை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More