Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 13.12.2017

0 212

ஹேவிளம்பி கார்த்திகை 26 (12.12.2017) செவ்வாய் கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி 01:22AM பிறகு தசமி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்தம் 07:18 PM வரை பிறகு சித்திரை

🍬யோகம் : செளபாக்ய

🍭கரணம்: வணிஜ & விஷ்டி

❌ராகு காலம்:
03:04 PM – 04:30 PM

❌எமகண்டம்: 09:19 AM – 10:45 AM

⚫குளிகை: 12:11 AM – 01:38 PM

✔அபிஜித்: 11:48 AM – 12:34 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கும்ப ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 நல்ல நாள், கடன் தீர்க்க 12:00 PM – 01:00 PM (ஒரு பகுதி கொடுத்தாலும் சீக்கிரம் கடன் அடைபடும்)

🕉🕎 ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு

——————-

🐐மேஷம் : வீடு வண்டி வாகன கடன் கிட்டும், மருத்துவ செலவு, மனசலனம், பெண்கள் வழியில் எதிரி தொல்லை, தடை தாமதம்

🐂ரிஷபம் : முயற்சி வெற்றி, பெண்கள் மூலம் ஆதாயம், இளைய சகோதரம் மூலம் காரிய வெற்றி, சந்தான விருத்தி

🤼‍♀️மிதுனம் : தனவரவு, வரன் பேச்சுவார்த்தை, புதிய வண்டி வாகன பிராப்தி,சுகமான நாள்

🦀 கடகம் : முயற்சி வெற்றி, எழுத்து ஒப்பந்தம் வெற்றி, சந்தான விருத்தி, இளைய சகோதரி மூலம் ஆதாயம்

🦁சிம்மம் : தனவரவு செலவு, கண்ணில் நீர் சம்பந்தமான பிரச்சனை, குடும்பத்துடன் வெளியிட பயணம், புதிய நபரை சந்திக்க வெளியூர் பயணம்

👩கன்னி : லாபகரமான நாள், பெண்கள் மூலம் ஆதாயம்,ஆசை அபிலாசை பூர்த்தி,நதிக்கரை நோக்கி உல்லாச பயணம்

⚖துலாம் : புதிய வேலை வாய்ப்பு, கடல் கடந்து செல்லும் வாய்ப்பு, வேலை செய்யுமிடத்தில் பெண்கள் மூலம் ஆதாயம்,செலவுகள், கவுரவம் கூடும்

🦂விருச்சிகம் : லாபகரமான நாள், பாக்கியம் உண்டாகும், பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, சுப தகவல்

🏹 தனுசு : வேலையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நாள், கவுரவ குறைச்சல் உண்டாகும், ஆசன வாய் பிரச்சினை தரும், மலசிக்கல் உண்டாகும்

🦌 மகரம் : புதிய வரவுகள், பாக்கியமான நாள்,சுப தகவல் வரும், ஆசைகள் பூர்த்தியாகும், நல்ல சந்திப்புகள் திருப்தி தரும், பயணம்

🍯கும்பம் : இன்றும் கவனமாக இருக்க வேண்டும், மருத்துவ செலவு, விபத்து, அறுவை சிகிச்சை, செல்ப்பி எடுத்துகொள்ள சிறப்பு

🐟 மீனம் : காதலர்கள் சந்திப்பு, காதல் வெற்றி, வரன் பேச்சுவார்த்தை, குலதெய்வ வழிபாடு, பயணம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More