Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 15.12.2017

0 120

 

ஹேவிளம்பி கார்த்திகை 29 (15.12.2017) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவாதசி 04:08AM பிறகு த்ரயோதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : விசாகம் சனிக்கிழமை 01:30 AM வரை பிறகு அனுஷம்

🍬யோகம் : சுகர்ம

🍭கரணம்: கர

❌ராகு காலம்:
10:46 AM – 12:13 PM

❌எமகண்டம்: 03:05 PM – 04:32 PM

⚫குளிகை: 07:54 AM – 09:20 PM

✔அபிஜித்: 11:50 AM – 12:36 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : மீன ராசிக்கு 06:52 PM வரை பிறகு மேஷம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 நல்ல நாள், பிரதோஷம்

🕉🕎 ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ அம்மன் வழிபாடு
——————-

🐐மேஷம் : வெளிநாடு பயணம், குடும்பத்தில் ஆடை ஆபரண சேர்க்கை செலவுகள், குலதெய்வ வழிபாடு

🐂ரிஷபம் : திடீர் லாப வரவுகள், கடன் வட்டி பாக்கி வசூல், மூத்தோர் மூலம் ஆதாயம், ஆசை அபிலாசை பூர்த்தி, உழைக்க்காத பணம் வரும்

🤼‍♀️மிதுனம் : தொழில் நிமித்தமாக பயணம், புதிய வேலை/ போட்டி உண்டாகும், வெளியிடத்தில் கவுரவம், கடன் கிட்டும், வேலையில் எதிரி தொந்தரவு

🦀 கடகம் : சூப்பரான நாள், பூர்வீகத்தில் ஆதாயம், கடன் கிட்டும், பாக்கிகள் வசூல், பாக்கியம்கிட்டும், குலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில்

🦁சிம்மம் : வண்டி வாகன விபத்து, இருதய அறுவை சிகிச்சை, பயம்,பதற்றம், வலி வேதனை, பூர்வீகத்தில் சண்டை சச்சரவு

👩கன்னி : முயற்சி தடை, வரன் தள்ளி போகும், குடும்பத்தில்/வீட்டில் குழப்பம், புதிய வண்டி வாகன வசதி

⚖துலாம் : தனவரவு, கடன் கிட்டும், முயற்சி வெற்றி, கண் சம்பந்தமான / இளைய சகோதரருக்கு மருத்துவ செலவு

🦂விருச்சிகம் : தனவரவு, குடும்பத்தில் புது வரவு, பூர்வீகத்தில் ஆதாயம், குலதெய்வ வழிபாடு

🏹 தனுசு : வண்டி வாகன பராமரிப்பு செலவுகள்/விற்பனை, தாய்க்கு மருத்துவ செலவு, பயணம்,செலவுகள்

🦌 மகரம் : லாபகரமான நாள், செலவுகள்,முயற்சி வெற்றி, இளையவர்கள் மூலம் ஆதாயம்,குருவின் ஆசி கிட்டும்

🍯கும்பம் : தனவறவு, தொழிலில் லாப்ம்,புதிய வேலை கிட்டும்,சம்பள உயர்வு

🐟 மீனம் : கொடுக்கல் வாங்கலில் கவனம், வேலையில் கவனம், பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

 

 

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More