Daily Horoscope- இன்றைய ராசி பலன்கள்- 16.04.2018

0 221

விளம்பி சித்திரை 03 (16.04.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அமாவசை 07:27AM வரை பிறகு பிரதமை

🌙பஷம் : தேய்பிறை / வளர்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்வினி

🍬யோகம் : விஸ்கம்பம் & ப்ரீதி

🍭கரணம்: நாகவம், பத்திரை & பவம்

❌ராகு காலம்: 07:39AM – 09:11AM

❌எமகண்டம்: 03:23PM – 04:55PM

⚫குளிகை: 10:40AM – 12:17PM

✔அபிஜித்: 11:52AM – 12:42PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ சிவபெருமான் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வேலை/வியாபாரம் நிமித்தமாக பயணம் ஏற்படும்
தந்தை மூலம் பணம் வரும்
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
கவுரவ பதவிகள் கிட்டும்

♉🐂ரிஷபம் Taurus:
அவசர திடீர் பயணம்/தூர பயணம் ஏற்படும்
தண்ட செலவுகள்
அறுவை சிகிச்சை
மலசிக்கல்/தூக்கமின்மை

♊🤼‍♀️மிதுனம் Gemini :
எதிர்பாராத லாபம் கிட்டும்
புதிய சந்திப்புகள் நிகழும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
சகோதரம் மூலம் லாபம்

♋🦀 கடகம் Cancer :
பயணம்/சந்திப்புகள் உண்டாகும்
புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம் ஏற்படும்

♌🦁சிம்மம் Leo :
சுப தகவல் வரும்
பயணம் உண்டாகும்
கடன்/பாக்கிகள் வசூலாகும்
உடல் நலம் தேறும்

♍👩கன்னி Virgo :
குழந்தைகள் மீது கவனம்
மனக்குழப்பம்/வேதனை உண்டாக்கும்
அரசியலில் தோல்வி

♎⚖துலாம் Libra:
வரன் பேச்சுவார்த்தை நடக்கும்
சுகமான நாள்
புதிய சந்திப்பு உன்டாகும்
பயணம்
குலதெய்வ வழிபாடு

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன் முயற்சி வெற்றி பெறும்
ஏதிரி தொல்லை உண்டாகும்
உடல் நலம் பாதிக்கும்

♐🏹 தனுசு Sagittarius:
தனவரவு ஏற்படும்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும்

♑🦌 மகரம் Capricorn :
வீடு/வண்டி வாகன பிரச்சனைகள் தோன்றும்
தாய்க்கும் உடல் நல பிரச்சனை ஏற்படும்
சுகமான நாள்
குலதெய்வ வழிபாடு உண்டாகும்

♒🍯கும்பம் Aquarius :
முயற்சிகள் தோல்வி ஏற்படும்
செலவுகள்
இளைய சகோதரர் தொந்தரவுகள்
கழுத்து வலி ஏற்படும்

♓🐟 மீனம் Pisces :
லாபம் உண்டாகும்
பணவரவு ஏற்படும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.