Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 17.04.2018

0 355

விளம்பி சித்திரை 04 (17.04.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவிதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பரணி

🍬யோகம் : ப்ரீதி & ஆயுஸ்மான்

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 03:22PM – 04:35PM

❌எமகண்டம்: 09:11PM – 10:44PM

⚫குளிகை: 12:17PM – 01:50PM

✔அபிஜித்: 02:27PM – 03:39PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள், சந்திர தர்சனம்

🕉🕎 ஸ்ரீ முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
பணவரவு உண்டாகும்
வரன் முடிவாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
பயணம்

♉🐂ரிஷபம் Taurus:
கடன்/ வட்டி/ பாக்கிகள் செலுத்தும் நாள்
பெண்கள் வழியில் செலவுகள் ஏற்படும்
வெற்றிகள் கிட்டும்
மருத்துவ செலவுகள் உண்டாகும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபம் மிகுந்த நாள்
அரசியல் லாபம் கிட்டும்
புத்திர பாக்கியம் உண்டாகும் நாள்
பொன் ஆபரணம் வாங்குவீர்கள்
நல்ல நாள்

♋🦀 கடகம் Cancer :
திடீர் யோக வாய்ப்புகள் கிட்டும்
புதிய வேலைவாய்ப்புகள் கிட்டும்
பதவி உயர்வு /கவுரவ பதவி கிட்டும்
குலதெய்வ வழிபாடு உண்டாகும்

♌🦁சிம்மம் Leo :
சுபதகவல் வந்து சேரும்
குறுகிய/நீண்ட பயணம்/புனித பயணம் உண்டாகும்
முயற்சிகள் கைகூடும்
பாக்கியம் கிட்டும் நாள்

♍👩கன்னி Virgo :
எதிர்பாராத தனவரவு உண்டாகும்
யூக வணிகத்தில் தனவரவு ஏற்படும்
குடும்பத்தில் சண்டை சச்சரவு
கண் வேதனை

♎⚖துலாம் Libra:
வரன் அமையும்
பயணம்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்
வெற்றிகள் குவியும்

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன்/ வட்டி/ பாக்கிகள் செலுத்தும் நாள்
பெண்கள் வழியில் செலவுகள் ஏற்படும்
வெற்றிகள் கிட்டும்
மருத்துவ செலவுகள் உண்டாகும்

♐🏹 தனுசு Sagittarius:
லாபம் மிகுந்த நாள்
அரசியல் லாபம் கிட்டும்
புத்திர பாக்கியம் உண்டாகும் நாள்
பொன் ஆபரணம் வாங்குவீர்கள்
நல்ல நாள்

♑🦌 மகரம் Capricorn :
திடீர் யோக வாய்ப்புகள் கிட்டும்
புதிய வேலைவாய்ப்புகள் கிட்டும்
பதவி உயர்வு /கவுரவ பதவி கிட்டும்
குலதெய்வ வழிபாடு உண்டாகும்

♒🍯கும்பம் Aquarius :
சுபதகவல் வந்து சேரும்
குறுகிய/நீண்ட பயணம்/புனித பயணம் உண்டாகும்
முயற்சிகள் கைகூடும்
பாக்கியம் கிட்டும் நாள்

♓🐟 மீனம் Pisces :
எதிர்பாராத தனவரவு உண்டாகும்
யூக வணிகத்தில் தனவரவு ஏற்படும்
குடும்பத்தில் சண்டை சச்சரவு
கண் வேதனை

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.