Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 18.03.2018

161

ஹேவிளம்பி பங்குனி 04 (18.03.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பிரதமை
06:32PM வரை பிறகு துதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : உத்திரட்டாதி 08:11PM வரை பிறகு ரேவதி

🍬யோகம் : சுப்ரம் & பிராம்யம்

🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ

❌ராகு காலம்: 04:57PM – 06:28PM

❌எமகண்டம்: 12:55PM – 01.56PM

⚫குளிகை: 03:26AM – 04:57AM

✔அபிஜித்: 12:01 PM – 12:49PM

🌙❌ சந்திராஷ்டமம் :
சிம்மம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள், தெலுங்கு வருட பிறப்பு (யுகாதி பண்டிகை)

🕉🕎 ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சூர்ய நாறாயானன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
ரகசிய ஒப்பந்தம் ஏற்படும்
கடன் எழுத்து ஒப்பந்தம் உண்டாகும்
மறைமுக எதிரி தொல்லைகள் ஏற்படும்
வெற்றிகள் உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
லாப பணவரவு உண்டாகும்
குடும்பத்துடன் உல்லாச பயணம்
ஆசைகள் நிறைவேறும்
விருந்தினர் வருகை
குலதெய்வ வழிபாடு

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் ஆதாயம் உண்டாகும்
வீடு வண்டி வாகன யோகம் ஏற்படும்
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
சுகமான நாள்

♋🦀 கடகம் Cancer :
சுப தகவல்கள் வரும்
பயணம் ஏற்படும்
முயற்சி வெற்றி பெரும்
வெளிநாடு பயண செலவுகள் உண்டாகும்
ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்

♌🦁சிம்மம் Leo :
திடீர் தனலாப வரவு ஏற்படும்
கண் வலி எற்படும்
குடும்பத்தில் வாய்தகராறு உண்டாகும்
குடும்பத்துக்கு வேண்டிய சுப செலவுகள் ஏற்படும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை குறித்த பயணம் உண்டாகும்
கவுரவம் ஏற்படும்
மனைவியின் பேரில் வீடு அமையும்
வரன் கூடிவரும்

♎⚖துலாம் Libra:
வெளிநாடு பயணம்
செலவுகள் உண்டாகும்
கடன் கிட்டும்
உடல் நலம் சரியாகும்
சுப தகவல் வந்து சேரும்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும்

♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாராத லாபம்
அரசியலில் வெற்றி/லாபம்
குழந்தைகள் மீது கவனம்
கடலில் கவனமாக இருக்க வேண்டும்
பொன் நகை வாங்கும் யோகம் அமையும்

♐🏹 தனுசு Sagittarius:
பயணம்
திடீர் யோகம்
வண்டி வாகன யோகம்
கவுரவம் ஏற்படும்
பயன திட்டம் உண்டாகும்

♑🦌 மகரம் Capricorn :
சுப தகவல் வரும்
முயற்சிகள் வெற்றி பெரும்
குறுகிய/நீண்ட தூர பயணம் ஏற்படும்
பாக்கியம் /பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
சுப நாள்

♒🍯கும்பம் Aquarius :
திடீர் எதிர்பாராத பணவரவு
கண்/முகம் சம்பந்தமான பிரச்சினை உண்டாகும
வாய் தகராறு ஏற்படும்
குழந்தை மீது கவனம்

♓🐟 மீனம் Pisces :
வீடு வண்டி வாகன வசதி ஏற்படும்
பயணம்
குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு
புதிய நண்பர்கள் சந்திப்பு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More