Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 18.04.2018

334

விளம்பி சித்திரை 05 (18.04.2018) புதன் கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திருதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : கார்த்திகை

🍬யோகம் : ஆயுஸ்மான் & செளபாக்கியம்

🍭கரணம்: தைதூலை & கரசை

❌ராகு காலம்: 12:16PM – 01:49PM

❌எமகண்டம்: 07:48AM – 09:11AM

⚫குளிகை: 10: 44AM – 12:16PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி 07:35AM வரை பிறகு துலா ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள், அட்சய திருதியை, பலராமன் ஜெயந்தி, கார்த்திகை விரதம்

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ லஷ்மி, ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
எதிர்பாராத பணவரவு/திடீர் முதலீடு
வாய் தகராறு
கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை
உறவினர்கள் வருகை

♉🐂ரிஷபம் Taurus:
குடும்பத்துடன் பயணம்
சந்திப்புகள் தோல்வி
பயன செலவுகள்
தூக்கமின்மை

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பாக்கிகள் வசூல் ஆகும் நாள்
பொன் நகை வாங்கும் நாள்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
உடல் நலம் தேறும்
சொகுசான அமைப்புகள் ஏற்படும்

♋🦀 கடகம் Cancer :
லாபம் கிட்டும்
அரசியல் வெற்றி
ஆசை அபிலாசை பூர்த்தி
குடும்பத்தில் மகிழ்ச்சி
பூர்வீகத்தில் நன்மை

♌🦁சிம்மம் Leo :
புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும்
ஆர்டர்கள் வந்து சேரும்
திடீர் யோகம் ஏற்படும்
புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும்

♍👩கன்னி Virgo :
சுப தகவல் வந்து சேரும்
குறுகிய/நீண்ட எதிர்பாராத பயணம் உண்டாகும்
முயற்சிகள் தடை தாமதம் ஆகி வெற்றி பெறும்

♎⚖துலாம் Libra:
கவனமுடன் இருக்க வேண்டிய நாள்
வெளியிடத்தில் பணம்/மதிப்புமிக்க பொருட்கள் களவு போகும்
பணவரவு உன்டு
குடும்பத்தில் சண்டை சச்சரவு

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன்/எதிரி தொந்தரவு உண்டாகும்
கனவன்மனைவிக்கு மருத்துவ செலவுகள்
புதிய வாடிக்கையாளர் சந்திப்பு உண்டாகும்
பயணம்

♐🏹 தனுசு Sagittarius:
வட்டி கடன் செலவுகள்
உடல் நல செலவுகள்
அதிக டென்சன் ஏற்படும்
பல நெருக்கடி உண்டாகும்
ஏதிரி தொந்தரவு

♑🦌 மகரம் Capricorn :
லாபகரமான நாள்
திடீர் யோகம் ஏற்படும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
குலதெய்வ அருள் பூரணமாக கிட்டும்
புதிய வண்டி வாகன யோகம் ஏற்படும்

♒🍯கும்பம் Aquarius :
திடீர் யோக வாய்ப்புகள் உண்டாகும்
புதிய வேலை வாய்ப்பு கிட்டும்
முயற்சிகள் வெற்றி பெரும்
கவுரவம் உண்டாகும்

♓🐟 மீனம் Pisces :
சுப தகவல் வந்து சேரும்
குறுகிய/நீண்ட எதிர்பாராத பயணம் உண்டாகும்
முயற்சிகள் தடை தாமதம் ஆகி வெற்றி பெறும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More