Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 19.01.2018

0 310

ஹேவிளம்பி தை 6 (19.01.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துதியை
12:22 PM வரை பிறகு திரிதியை

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அவிட்டம்

🍬யோகம் : சித்தி & வியதிபாதம்

🍭கரணம்: கெளலவ & தைதூலை

❌ராகு காலம்:
11:010AM – 12:28PM

❌எமகண்டம்: 03:22PM 04:50PM

⚫குளிகை: 08:06AM – 09:31AM

✔அபிஜித்: 12:05PM – 12:51AM

🌙❌ சந்திராஷ்டமாம் : பூசம் ஆயில்யம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : புதிய வேலை வாய்ப்பு/ஆர்டர் கிட்டும், குலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில், கவுரவம், மனதில் விரும்பிய வேலை அமையும், மன சந்தோசம்

🐂ரிஷபம் : சுப தகவல், வீடு வண்டி வாகன பாக்கியம், ஆடை ஆபரண சேர்க்கை, பயணம், வரன் அமையும், வீட்டில் சுப நிகழ்வுகள்

🤼‍♀️மிதுனம் : முயற்சி தடை, விபத்து, அறுவை சிகிச்சை,சுப தகவல், பயணம்

🦀 கடகம் : தனவரவு, திடீர் பணவரவுகள், கவனமாக இருக்கவேண்டிய நாள், கொடுக்கல் வாங்கலில் கவனம், கணவன்/மனைவி சண்டை சச்சரவு

🦁சிம்மம் : கடன் கிட்டும், உடல் நலக்குறைவு, மனைவிக்கு மருத்துவ செலவு, பயணம், புதியவர்கள் சந்திப்பு, விசேஷங்களிலில் பங்கேற்பு

👩கன்னி : பூர்வீக செலவுகள், குழந்தை பாக்கியம், சுகமான ஆழ்ந்த உறக்கம் அமையும், கடன் கிட்டும், மருத்துவ செலவுகள்

⚖துலாம் : புதிய வண்டி வாகன யோகம், லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, தாய் தந்தை மூலம் ஆதாயம், குலதெய்வ வழிபாடு, வீட்டில் விசேஷம்

🦂விருச்சிகம் : முயற்சி வெற்றி, திடீர் யோகம், புதிய ஆர்டர்/வேலை கிடைக்கும், வண்டி வாகனம் வாங்கும் நாள்

🏹 தனுசு : தனபாக்கியம் உண்டாகும் நாள், முயற்சி வெற்றி பெறும் நாள், பயணம், சுப தகவல், வரன் முடிவாகும்

🦌 மகரம் : திடீர் தனவரவு, பணத்தில் கவனம், மல சிக்கல், கண் சம்பந்தமான பிரச்சினை, வாக்கு வாதம், வாக்குறுதி நிறைவேறமல் போகும்

🍯கும்பம் : பயண செலவுகள் கணவன்/மனைவி/ நண்பர்கள் மூலம் வெட்டி செலவுகள், பயணம்,எதிரி தொந்தரவு

🐟 மீனம் : லாபம் செலவுகள், பாக்கிகள் வசூல் ஆகும், ஆசைகள் பூர்த்தியாகும், எதிரி தொந்தரவு முறையும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More