Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள்

287

ஹேவிளம்பி பங்குனி 28 (11.04.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: தசமி 06:41AM வரை பிறகு ஏகாதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : அவிட்டம்

🍬யோகம் : சுபம் & சுப்ரம்

🍭கரணம்: பத்திரை,பவம் & பாலவ

❌ராகு காலம்: 12:18PM – 01:51PM

❌எமகண்டம்: 07:41AM – 09:14AM

⚫குளிகை: 10:46AM – 12:18PM

✔அபிஜித்: 11:54AM – 12:44PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கடகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
எதிர்பாராத லாபம் உண்டாகும்
உல்லாச செலவுகள்
எதிர்பாராத பயணம்
புதிய யோசனைகள் லாபம் தரும்
அரசியல் லாபம் உண்டு

♉🐂ரிஷபம் Taurus:
திடீர் லாபம் தொழில் மூலம் கிட்டும்
புதிய உயர்ந்த வேலை வாய்ப்புகள் அமையும்
கூட்டுத்தொழிலில் ஆதாயம் கிட்டும்
சுப ஆதாய தகவல் கிட்டும்
சுகமான நாள்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தகவல் பரிமாற்றம் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிட்டும்
எதிர்பாராத குறுகிய/தூர பயணம்
பல் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை
எலும்பு சம்பந்தமான பிரச்சினை தோன்றும்

♋🦀 கடகம் Cancer :
எதிர்பாராத தனவரவு உண்டாகும்
வரன் குறித்த பேச்சுவார்த்தை தடைபடும்
பயணம்
வாய் தகராறு ஏற்படும்

♌🦁சிம்மம் Leo :
குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும்
வண்டி வாகன விபத்து
அறுவை சிகிக்சை
கால் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புண்டு கவனம்

♍👩கன்னி Virgo :
கடன் வட்டி செலுத்த நெருக்கடி உண்டாகும்
மருத்துவ செலவுகள் ஏற்படும்
ரகசிய முயற்சி வெற்றி பெறும்
ரகசிய எதிரி தொந்தரவும் உண்டாகும்

♎⚖துலாம் Libra:
தனலாபம் வந்து சேரும்
அரசியல் ஆதாயம் கிட்டும்
புதிய திட்டம் வெற்றி தரும்
கடன் வட்டி தொகைகள் வசூல் ஆகும்

♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாராத வெற்றி தொழிலில் கிட்டும்
வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நாள்
குலதெய்வ கோவிலில் கவுரவ பதவி கிட்டும்
எதிர்பாராத ஆதாயம் கிட்டும் நாள்
குலதெய்வ வழிபாடு/திருவிழாவில் பங்கு பெறுவீர்கள்

♐🏹 தனுசு Sagittarius:
முயற்சிகள் தடை/தோல்வி ஏற்படும்
வேலையில் கவனம் செலுத்த வேண்டும்
வெட்டி தண்ட செலவுகள் ஏற்படும்
குலதெய்வ வழிபாடு சிறப்பு
தகப்பன் வழியில் தொந்தரவு உண்டாகும்

♑🦌 மகரம் Capricorn :
தனலாபம் உண்டாகும்
முயற்சிகள் வெற்றி பெறும்
சுப தகவல்கள் வரும்
பயணம் மூலம் ஆதாயம் வந்து சேறும்
பாக்கியம் உண்டாகும் நாள்

♒🍯கும்பம் Aquarius :
தனவரவு ஏற்படும்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம் கிட்டும்
கவுரவமான வரன் அமையும்
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
ஆதாய பதவிகள் கிட்டும்

♓🐟 மீனம் Pisces :
கடன் வட்டி பாக்கிகள் செலுத்த வேண்டிய நாள்
மறைமுக எதிர் தொந்தரவுகள் ஏற்படும்
தூர பயணம் உண்டாகும்
உடல் நலம் தேறும்
சுப தகவலுடன் தொல்லையும் வந்து சேரும் நாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More