Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -20.01.2018

150

ஹேவிளம்பி தை 7 (20.01.2018) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரிதியை
02:11 PM வரை பிறகு சதுர்த்தி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : சதயம்

🍬யோகம் : வியதிபாதம் & வரீயான்

🍭கரணம்: கரசை & வணிசை

❌ராகு காலம்:
09:33AM – 11:01AM

❌எமகண்டம்: 01:55PM 03:22PM

⚫குளிகை: 06:39AM – 08:06AM

✔அபிஜித்: 12:05PM – 12:51AM

🌙❌ சந்திராஷ்டமாம் : மகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : லாபகரமான நாள் பெரிய வண்டி வாகன யோகம் அமையும் நாள், தாயின் உடல் நலம் சரியாகும், கருப்பு வழிபாடு செய்ய சிறப்பு

🐂ரிஷபம் : புதிய தொழில் முயற்சி வெற்றி/ ஆர்டர் கிட்டும், கவுரவம், புத்திர பாக்கியம்உண்டாகும்

🤼‍♀️மிதுனம் : தனவரவு, சுபதகவல், பயணம், யாத்திரை, பொன் பொருள் சேர்க்கை, வெற்றிகள்

🦀 கடகம் : கவனமாக இருக்க வேண்டிய நாள் மலசிக்கல், தகராறு, அறுவை சிகிச்சை

🦁சிம்மம் : செலவுகள், மனைவிக்கு மருத்துவ செலவுகள், பயணம், தூக்கமின்மை, புதிய சந்திப்புகள்

👩கன்னி : லாபம், பாக்கிகள் வசூல் ஆகும், உடல்நிலை சரியாகும், எதிரி தொந்தரவு மறையும், ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

⚖துலாம் : மன சுகம் ஏற்படும், புதிய/விரும்பிய வேலை கிடைக்கும், கவுரவம் பூர்வீகத்தில் உண்டாகும், தாத்தா வழியில் இருந்த சங்கடங்கள் தீரும்

🦂விருச்சிகம் : குறுகிய நீண்ட தூர பயணம், சுப தகவல் ,இளைய சகோதரம்/தந்தை மூலம் ஆதாயம், பொன் பொருள் ஆபரண சேர்க்கை

🏹 தனுசு : முயற்சி தடை,பயண தடை, விபத்து, தகராறு, அறுவைசிகிச்சை

🦌 மகரம் : தனவரவு, பயணம், புதிய சந்திப்பு, சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், குடும்பத்தில் மகிழ்ச்சி, வரன் அமையும்

🍯கும்பம் : காட்டான் வட்டி எதிரி தொந்தரவு, வெற்றிகள் கிட்டும் நாள், வேலையில் புதிய அனுபவம் கிட்டும் நாள், மருத்துவ செலவுகள் உண்டு

🐟 மீனம் : மனக்குழப்பம் உண்டாகும், தூக்கமின்மை, குழந்தைகள் மீது கவனம், பயணம், மனதில் இருந்த ரகசியம் வெளிவரும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More