Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 20.03.2018

178

ஹேவிளம்பி பங்குனி 06 (20.03.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரிதியை
04:51PM வரை பிறகு சதுர்த்தி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்வினி 07:45PM வரை பிறகு பரணி

🍬யோகம் : ஐந்திரம் & வைதிருதி

🍭கரணம்: கரசை & வணிசை

❌ராகு காலம்: 03:26PM – 04:57PM

❌எமகண்டம்: 09:23AM – 10.54PM

⚫குளிகை: 12:24PM – 01:55PM

✔அபிஜித்: 02:35 PM – 03:46PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரி நாள்,

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ அம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வேலையில் கவனம்
கவுரவ குறைச்சல்
உடல்நலம் பாதிப்பு

♉🐂ரிஷபம் Taurus:
தூர பயண செலவுகள்
சுப தகவல்
ரகசிய தகவல் வரும்
தண்ட செலவுகள்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
திடீர் லாபம் குறைவாக கிடைக்கும்
மல சிக்கல்
மறைமுக இடத்தில் பிரச்சினை உண்டாகும்
உல்லாச பயணம் தடைபடும்

♋🦀 கடகம் Cancer :
வேலை நிமித்தமாக பயணம்
வம்பு வழக்குகள்
கணவன்/மனைவி கவுரவம் பாதிப்பு

♌🦁சிம்மம் Leo :
கடன் கிட்டும்
சுப தகவல் வரும்
புனித பயணம் அமையும்
வெற்றிகள் தாமதமாகும்

♍👩கன்னி Virgo :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
அரசியலில் கவுரவ பாதிப்பு உண்டாகும்
மன உலைச்சல் ஏற்படும்
குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஏற்படும்

♎⚖துலாம் Libra:
திருமண பேச்சுவார்த்தை தாமதம் ஆகும்
வண்டி வாகன யோகம்
பயணம்
குடும்பத்தில் சண்டை சச்சரவு

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன் முயற்சி தடை
எதிரி தொல்லை ஏற்படும்
மருத்துவ செலவுகள் உண்டாகும்
வழக்கு தோல்வி

♐🏹 தனுசு Sagittarius:
பண தடை
மன உளைச்சல்
வாய் தகராறு
குலதெய்வ வழிபாடு தடை
உறக்கம் கெடும்

♑🦌 மகரம் Capricorn :
த்டை தாமதம் எதிலும்
வண்டி வாகன தடை
குலதெய்வ வழிபாடு தடை ஏற்படும்
குடும்பத்தில் பிரச்சனை
வண்டி வாகண பராமரிப்பு செலவு

♒🍯கும்பம் Aquarius :
முயற்சிகள் தோல்வி
தண்ட செலவுகள்
குறுகிய நீண்ட தூர பயணம் தடை
இளைய சகோதரர் மூலம் செலவுகள்

♓🐟 மீனம் Pisces :
லாப தனவரவு தடை
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை
ஆசை அபிலாசை தடை உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More