Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 20.04.2018

0 601

விளம்பி சித்திரை 07 (20.04.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி 08:46PM பிறகு சஷ்டி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : மிருகசீரிசம் 09:16PM வரை பிறகு திருவாதரை

🍬யோகம் : சோபனம் & அதிகன்டம்

🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 10:43AM – 12:16PM

❌எமகண்டம்: 03:22PM – 04:55PM

⚫குளிகை: 07:37AM – 09:10AM

✔அபிஜித்: 11:52AM – 12:41PM

🌙❌ சந்திராஷ்டமம் :
விருச்சிகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், ஸ்ரீ லஷ்மி, ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
சுகமான நாள்
புதிய வண்டி வாகன முயற்சி வெற்றி பெரும்
குறுகிய தூர பயணம் உண்டாகும்
தாய்க்கு உடல் நலம் பாதிக்கும்

♉🐂ரிஷபம் Taurus:
தனவரவு உண்டாகும்
முயற்சிகள் வெற்றி பெறும்
குறுகிய பயணம்
குடும்பத்தில் மகிழ்ச்சி

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பெரிய தனவரவு உண்டாகும்
பொய் சொல்வதை தவிர்க்கவும்
வேண்டாத விசயத்தை யாரிடமும் பேச வேண்டாம்

♋🦀 கடகம் Cancer :
செலவுகள் உண்டாகும் காலம்
வெளியிட பயணம் ஏற்படும்
உறக்கம் கெடும்

♌🦁சிம்மம் Leo :
லாபம் உண்டாகும்
தன்ட செலவுகள் கூடும்
உல்லாச பயன செலவுகள் உண்டாகும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை வாய்ப்பு கிட்டும்
லாபகரமான நாள்
பதவி/சம்பள உயர்வு கிட்டும்
கவுரவம் பதவி, மரியாதை புகழ் உண்டாகும்

♎⚖துலாம் Libra:
வேலை நிமித்தமாக வெளியூர் பயணம்
வேலை குறித்த சுப தகவல் வரும்
பூர்வீகத்தில் கவுரவம் கிட்டும்
பாக்கியம் சேரும் நாள்

♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் பயணம்
துர் தகவல் வரும்
மலசிக்கல்
பயணத்தில் விபத்து,அறுவை சிகிச்சை ஏற்படும்
கவனமாக இருக்க வேண்டிய நாள்

♐🏹 தனுசு Sagittarius:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
சண்டை சச்சரவு ஏற்படும்
பயணத்தை தவிர்ப்பது சிறப்பு
மலசிக்கல்

♑🦌 மகரம் Capricorn :
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்
கடன் கிட்டும்
கணவன் மனைவிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்
பயணத்தில் நஷ்டம் ஏற்படும்

♒🍯கும்பம் Aquarius :
குடும்பத்தில் எதிரி தொல்லையிருக்கும்
பூர்வீகத்தில் தொந்தரவு உண்டாகும்
கடன் கிட்டும்
தாத்தா வழியில் மருத்துவ செலவு உண்டாகும்

♓🐟 மீனம் Pisces :
புதிய விரும்பிய வண்டி வாகன வசதி ஏற்படும்
குலதெய்வ வழிபாடு பூர்வீகத்தில் ஏற்படும்
தாய் மூலம் ஆதாயம் ஏற்படும்
நல்ல சுகமான நாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.