Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 21.01.2018

366

ஹேவிளம்பி தை 8 (21.01.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி
03:34 PM வரை பிறகு பஞ்சமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூராட்டாதி

🍬யோகம் : வரீயான்

🍭கரணம்: பத்திரை & பவம்

❌ராகு காலம்:
04:51PM – 06:18PM

❌எமகண்டம்: 12:28PM 01:56PM

⚫குளிகை: 03:23PM – 04:51PM

✔அபிஜித்: 12:05PM – 12:52PM

🌙❌ சந்திராஷ்டமாம் : பூரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 மாத சதுர்த்தி, தனியா நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன், கணபதி வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : லாபம், பாக்கியம் கிட்டும் நாள், உறவினர்கள் வருகை உண்டாகும், பயணம், செலவுகள், ஆடை ஆபரண சேர்க்கை

🐂ரிஷபம் : திடீர் லாபம், கவுரவ பங்கம், பதவிகிட்டும், வேலையில் கவனமுடன் இருக்க வேண்டும், இடைஞ்சல்கள் ஏற்படும்

🤼‍♀️மிதுனம் : குடும்பத்தில் மகிழ்ச்சி, உல்லாச பயணம், புதிய வேலை வாய்ப்புகள், நேர்முக தேர்வு, பூர்வீகத்தில் கவுரவம்

🦀 கடகம் : உடல் நல பிரச்சனை சரியாகும், அறுவை சிகிச்சைகள் வெற்றி தரும், கடன் வட்டி பாக்கிகள் வசூல் ஆகும், திடீர் பாக்கியம் உண்டாகும்

🦁சிம்மம் : காதல் தோல்வி, சன்டை சச்சரவு, மன பயம், பீதி, நண்பர்களுடன் மனஸ்தாபம், கவனமாக இருக்க வேண்டிய நாள்

👩கன்னி : வீடு வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் எதிரி தொந்தரவு, கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்

⚖துலாம் : முயற்சி வெற்றி, மனதில் நினைத்திருந்த காரியம் வெற்றி, கடன் கிட்டும்,மருத்துவ செலவுகள்

🦂விருச்சிகம் : வரன் அமையும், தனவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, மன சுகம், பந்தயங்களில் ஆதாயம், அரசியல் ஆதாயம்

🏹 தனுசு : முயற்சி தடை, வண்டி வாகன யோகம், இளைய சகோதரம் மூலம் தனவரவு உண்டாகும்

🦌 மகரம் : தனவரவு, செலவுகள், முயற்சி வெற்றி, வெளியூர்/வெளிநாடு பயணம், இளையவர்க்கு செலவுகள் உண்டாகும், மனதிருப்தி ஏற்படும்

🍯கும்பம் : தனலாபம் உன்டாக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆசை அபிலாசை பூர்த்தி, பாக்கியம் உண்டாகும்

🐟 மீனம் : வேலையில் கவனம், பயணம், வேலையில் இடமாற்றம், கவுரவம் குறைவு

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More