Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 21.02.2018

188

ஹேவிளம்பி மாசி 09 (21.02.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சஷ்டி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அஸ்வினி 02:02PM பிறகு பரணி

🍬யோகம் : சுப்ரம் & பிராம்யம்

🍭கரணம்: கெளலவ & தைதூலை

❌ராகு காலம்: 12:31PM – 02:00PM

❌எமகண்டம்: 08:04AM – 09:33AM

⚫குளிகை: 11:02AM – 12:31PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமாம் :
விசாகம் சுவாதி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ வினாயகர், ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வரவுகள், சந்திப்புகள் மூலம் தனவரவு, வரன் பேச்சுவார்த்தை, பயணம்

New Receipts, gain from Meeting an person, alliance talk, Travel

♉🐂ரிஷபம் Taurus:
கடன் வட்டி செலுத்தும் நாள், வெற்றி தடை படும், மருத்துவ செலவுகள், வம்பு வழக்கு,மறைமுக எதிரி தொல்லை

Credit interest payable day, victory ban, medical expenses, chat & case, indirect hassle from enemies

♊🤼‍♀️மிதுனம் Gemini :
அரசியல் ஆதாயம், லாபம், பயணம், செலவுகள், உல்லாச செலவுகள், குலதெய்வ கோவில் செலவுகள்

Political gain, profit, travel, expenses, expenses for happiness, expenditure on the kuladeiva temple

♋🦀 கடகம் Cancer:
திடீர் யோகம், புதிய வேலை வாய்ப்பு அமையும், லாபம், ஆசை அபிலாசை பூர்த்தி, பூர்வீகத்தில் கவுரவ பதவி

Sudden yoga, new job opportunity, profit, desire to fulfill, and honored post in the origin

♌🦁சிம்மம் Leo :
புதிய வெளிநாடு வேலை/தொழில் முயற்சி வெற்றி, புத்திர பாக்கியம், பயணம், சுப தகவல், நல்ல நாள்

The new abroad is the work / business venture victory, the child yoga, the journey, the good news, the good day

♍👩கன்னி Virgo :
திடீர் தனவரவு, திடீர் பயணம், சுப தகவல் வருவதில் தாமதம், குடும்பத்தில் சண்டை சச்சரவு

Confusion, sudden disappearance, delay in getting information, family disputes

♎⚖துலாம் Libra:
கவனமாக இருக்க வேண்டிய நாள், சன்டை சச்சரவுகள், இழப்புகள், எதிரிக்கு சாதகமான நாள்

The day to be careful, the weather disputes, the losses, the favorable day of the enemy

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன் வட்டி செலுத்தும் நாள், வெற்றி தடை படும், மருத்துவ செலவுகள், வம்பு வழக்கு,மறைமுக எதிரி தொல்லை

Credit interest payable day, victory ban, medical expenses, chat & case, indirect hassle from enemies

♐🏹 தனுசு Sagittarius:
எதிர்பார்த்து கொண்டிருந்த காரியம் நடக்கும், கடன் கிட்டும், லாபம், பாக்கிகள் வசூல் ஆகும், கவுரவம் கூடும்

The expectant thing is going to happen, the credit, the profit, the collection of the packages, the felicity

♑🦌 மகரம் Capricorn :
திடீர் யோகம், புதிய வேலை அமையும், மனதுக்கினிய இடமாற்றம், குலதெய்வ வழிபாடு

Sudden yoga, new work, jov transfer as you like, and worship of the goddess

♒🍯கும்பம் Aquarius :
புதிய வீடு வண்டி வாகன யோகம், சுப தகவல், பயணம், பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும், முயற்சி வெற்றிதரும்

The new home is a vehicle carriage, gossip information, travel, purchase of gold, jewelery, and dresses, an attempt to win

♓🐟 மீனம் Pisces :
திடீர் தனவரவு, திடீர் பயணம், சுப தகவல் வருவதில் தாமதம், குடும்பத்தில் சண்டை சச்சரவு

Confusion, sudden disappearance, delay in getting information, family disputes

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More