Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 21.03.2018

174

ஹேவிளம்பி பங்குனி 07 (21.03.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சதுர்த்தி
03:29PM வரை பிறகு பஞ்சமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பரணி 07:02PM வரை பிறகு கார்த்திகை

🍬யோகம் : வைதிருதி & விஸ்கம்பம்

🍭கரணம்: பத்திரை,பவம & பாலவ

❌ராகு காலம்: 12:24PM – 01:55PM

❌எமகண்டம்: 07:52AM – 09.23AM

⚫குளிகை: 10:54PM – 12:24PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
கன்னி

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்,

🕉🕎 ஸ்ரீ வினாயகர், ஸ்ரீ வாராகி, ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
பணவரவு
புதிய சந்திப்புகள்
வரன் முடிவாகும்
கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
கடன்,வட்டி, பாக்கிகள் செலுத்தும் நாள்
மருத்துவ செலவுகள் உண்டாகும்
மறைமுக எதிரி தொந்தரவு ஏற்படும்
கடன் ரகசிய ஒப்பந்தம் ஏற்படும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபகரமான நாள்
மனதில் நினைத்த காரியம் கைகூடும்
அரசியல் ஆதாயம் உண்டாகும்
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
குழந்தை பாக்கியம் உண்டாகும்

♋🦀 கடகம் Cancer :
திடீர் யோகம் உண்டாகும் நாள்
புதிய வண்டி வாகன யோகம் அமையும்
கவுரவம் அதிகரிக்கும்
குலதெய்வ வழிபாடு

♌🦁சிம்மம் Leo :
சுப தகவல் வரும்
குறுகிய/தூர பயணம் ஏற்படும்
முயற்சி வெற்றி தரும்
இளைய சகோதரம் மூலம் ஆதாயம்

♍👩கன்னி Virgo :
திடீர் பணவரவு
மன குழப்பம்
குடும்பத்தில் சண்டை
பண விஷயங்களில் கவனம்
வாய் தகராறு உண்டாகும்

♎⚖துலாம் Libra:
குடும்பத்தில் சண்டை சச்சரவு
சந்திப்புகள் தடை ஏற்படும்
திடீர் பயணம்
மலசிக்கல்

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன்/வட்டி/பாக்கிகள் செலுத்த வேண்டிய நாள்
செலவுகள் அதிகரிக்கும்
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்

♐🏹 தனுசு Sagittarius:
லாபகரமான நாள்
கடன் கிட்டும்
அரசியல் ஆதாயம்
பூர்வீகத்தில் லாபம்
குலதெய்வ வழிபாடு

♑🦌 மகரம் Capricorn :
திடீர் யோகம்
குலதெய்வ /திருவிழா வழிபாடு
கவுரவம் உண்டாகும்
வண்டி வாகன யோகம்

♒🍯கும்பம் Aquarius :
சுப தகவல் வரும்
குறுகிய/தூர பயணம் ஏற்படும்
முயற்சி வெற்றி தரும்
இளைய சகோதரம் மூலம் ஆதாயம்

♓🐟 மீனம் Pisces :
திடீர் பணவரவு
மன குழப்பம்
குடும்பத்தில் சண்டை
பண விஷயங்களில் கவனம்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More