Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 22.12.2018

142

ஹேவிளம்பி மாசி 10 (22.02.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சப்தமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பரணி 01:35PM பிறகு கிருத்திகை

🍬யோகம் : பிராம்யம் & ஐந்திரம்

🍭கரணம்: கரசை & வணிசை

❌ராகு காலம்: 02:00PM – 03:29PM

❌எமகண்டம்: 06:34AM – 08:03AM

⚫குளிகை: 09:32AM – 11:01AM

✔அபிஜித்: 12:07PM – 12:54PM

🌙❌ சந்திராஷ்டமாம் :
சுவாதி, விசாகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமார் நாள்

🕉🕎 ஸ்ரீ குருபகவான், சித்தர்கள் சமாதி, ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
திடீர் பணவரவு, கண் சம்பந்தமான பிரச்சனை, வாய் தகராறு, குடும்பத்தில தகராறு

Sudden cash inflow, eye problem, oral dispute, family disputes

♉🐂ரிஷபம் Taurus:
கடன் தொல்லை,உடல் நல குறைவு, எதிரி தொல்லை, தண்ட செலவுகள், பயணம், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு

Debt problem, health loss, enemy nuisance, pension expenses, travel, medical expenses for husband / wife

♊🤼‍♀️மிதுனம் Gemini :
லாபம், கடன் மற்றும் பாக்கிகள் வசூல், பயணம், வெற்றிகள், குடும்பத்தில் சுப நிகழ்வுகள்

Profit, debt and payments collections, travel, successes, and family events

♋🦀 கடகம் Cancer:
பணவரவு, திடீர் யோகம், பூர்வீகத்தில் ஆதாயம், பூர்வீகத்தில் குலதெய்வ திருவிழா, புதிய வேலை வாய்ப்பு, வண்டி வாகன யோகம்

Cash Flows, Sudden Yoga, Nomination in the Orientation, Kulathayevu Festival at Nirvana, New Job Opportunity, Vehicle Yoga

♌🦁சிம்மம் Leo :
சுப தகவல் வரும், தகவல் பரிமாற்றம் மூலம் ஆதாயம், தூர புனித பயணம், பாக்கியம் சேரும், நேர்முக தேர்வு குறித்த வெளியூர் பயணம்

Get good information, gain of communications, distant holy travel, pleasure joining, traveling outdoors for interview

♍👩கன்னி Virgo :
திடீர் தனவரவு, முயற்சிகள் வெற்றி, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, பயண தடை, மூத்தவர்களுக்கு பிரச்சனை

Sudden income, success , purchase of gold dress ornaments, travel barrier, problem for the elderly

♎⚖துலாம் Libra:
திடீர் பணவரவு, கண் சம்பந்தமான பிரச்சனை, வாய் தகராறு, குடும்பத்தில தகராறு

Sudden cash inflow, eye problem, oral dispute, family disputes

♏🦂விருச்சிகம் Scorpio :
கடன் தொல்லை,உடல் நல குறைவு, எதிரி தொல்லை, தண்ட செலவுகள், பயணம், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு

Debt problem, health loss, enemy nuisance, pension expenses, travel, medical expenses for husband / wife

♐🏹 தனுசு Sagittarius:
லாபம், கடன் மற்றும் பாக்கிகள் வசூல், பயணம், வெற்றிகள், குடும்பத்தில் சுப நிகழ்வுகள்

Profit, debt and payments collections, travel, successes, and family events

♑🦌 மகரம் Capricorn :
பணவரவு, திடீர் யோகம், பூர்வீகத்தில் ஆதாயம், பூர்வீகத்தில் குலதெய்வ திருவிழா, புதிய வேலை வாய்ப்பு, வண்டி வாகன யோகம்

Cash Flows, Sudden Yoga, Nomination in the Orientation, Kulathayevu Festival at Nirvana, New Job Opportunity, Vehicle Yoga

♒🍯கும்பம் Aquarius :
சுப தகவல் வரும், தகவல் பரிமாற்றம் மூலம் ஆதாயம், தூர புனித பயணம், பாக்கியம் சேரும், நேர்முக தேர்வு குறித்த வெளியூர் பயணம்

Get good information, gain of communications, distant holy travel, pleasure joining, traveling outdoors for interview

♓🐟 மீனம் Pisces :
திடீர் தனவரவு, முயற்சிகள் வெற்றி, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, பயண தடை, மூத்தவர்களுக்கு பிரச்சனை

Sudden income, success , purchase of gold dress ornaments, travel barrier, problem for the elderly

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More