Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் -22.01.2018

0 155

 

ஹேவிளம்பி தை 09 (22.01.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பஞ்சமி
04:25 PM வரை பிறகு சஷ்டி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூராட்டாதி 07:06AM பிறகு உத்திராட்டாதி

🍬யோகம் : வரீயான்

🍭கரணம்: பரீகம் & சிவம்

❌ராகு காலம்:
08:06AM – 09:34AM

❌எமகண்டம்: 11:01AM 12:28PM

⚫குளிகை: 01:56PM – 03:23PM

✔அபிஜித்: 12:05PM – 12:52PM

🌙❌ சந்திராஷ்டமாம் : உத்திரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள், வசந்த பஞ்சமி

🕉🕎 ஸ்ரீ வாராஹி, முருகன், சிவன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : புதிய வேலை, லாபம், பயணம், செலவுகள், பாக்கியம் வந்து சேரும்,மிகுந்த நல்ல நாள்

🐂ரிஷபம் : தனபாக்கியம் சேரும் நாள், வீட்டில் சுப நிகழ்ச்சிகள், விலையுயர்த்த பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை, கவுரவம்

🤼‍♀️மிதுனம் : வேலையில் மிகுந்த கவனம், பயண தடை, சுப செய்தியில் தாமதம், அறுவை சிகிச்சை, கவுரவ பாதிப்பு

🦀 கடகம் : கணவன்/மனைவி/நண்பர்களுடன் பிரச்சினை, பயண தடை, சுப தகவல் கிட்டுவதில் தாமதம், விலையுயர்ந்த பொருளில் கவனம்

🦁சிம்மம் : உடல் நல பிரச்சினை, மனைவிக்கு மருத்துவ செலவு, எதிரி தொல்லை, அறுவை சிகிச்சை, எதிர்பாரத கடன் ஏற்படும்

👩கன்னி : குடும்பத்தில் மருத்துவ செலவு, பயணம், கடன் ஏற்படும் சூழல், காதல் உண்டாகும், வெற்றிகள் குவியும்

⚖துலாம் : வீடு வண்டி வாகன பராமரிப்பு செலவு, கடன் கிட்டும், குடும்பத்தில் மருத்துவ செலவுகள், தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்

🦂விருச்சிகம் : முயற்சி தடையும் வெற்றியும் உண்டு, வண்டி வாகன வசதி, வரன் அமையும், மனதில் நினைத்த காரியம் நடக்கும் நாள்

🏹 தனுசு : தனவரவு,முயற்சி வெற்றி, வீடு வண்டி வாகன வசதி, வரன் முடிவாகும், பேச்சு வார்த்தை வெற்றி பெறும்

🦌 மகரம் : தனவரவு, முயற்சி வெற்றி, இளையவர்கள் மூலம் ஆதாயம், வரன் முடிவாகும், குடும்பத்தில் சந்தோஷம்

🍯கும்பம் : தனவரவு, செலவுகள், பயணம், குடும்பத்தில் தொந்த்றவு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சுகமான உறக்கம்

🐟 மீனம் : லாபகரமான நாள், பணம் கிட்டும், ஆசை அபிலாச பூர்த்தியாகும் நாள் செலவுகள், பயணம், ஆனந்த சுக உறக்கம்ஏற்படும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More