Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 23.03.2018

221

ஹேவிளம்பி பங்குனி 09 (23.03.2018) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: சஷ்டி
12:04PM வரை பிறகு சப்தமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : ரோகினி 04:58PM வரை பிறகு மிருகசீரிடம்

🍬யோகம் : பிரீதி & ஆயுஸ்மான்

🍭கரணம்: தைதூலை & கரசை

❌ராகு காலம்: 10:53AM – 12:24PM

❌எமகண்டம்: 03:26PM – 04.57PM

⚫குளிகை: 07:51AM – 09:22AM

✔அபிஜித்: 12:00PM – 12:48PM

🌙❌ சந்திராஷ்டமம் :
துலாம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுப நாள்

🕉🕎 ஸ்ரீ அம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வரன் முடிவாகும் நாள்
குலதெய்வ வழிபாடு/ஊர் திருவிழாவில் சுவாமி வழிபாடு உண்டாகும்
பணவரவு
பூர்வீக சொத்து பிரச்சனை பேச்சுவார்த்தை உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
முயற்சிகள் வெற்றி பெறும் நாள்
வீடு வண்டி வாகன செலவுகள்
இளைய சகோதரர்க்கு செலவுகள் செய்ய வேண்டிய சூழல் உண்டாகும

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பணவரவும் செலவும் உண்டாகும்
லாப வரவுகள் உண்டு
ஆசை அபிலாசை பூர்த்தியாகும்
குடும்பத்துடன் உல்லாச செலவுகள் உண்டாகும்

♋🦀 கடகம் Cancer :
தனவரவு ஏற்படும்
வேலை/ தொழிலில் லாபம் கிட்டும்
சம்பள உயர்வு உண்டாகும்
கவுரவம் ஏற்படும்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்

♌🦁சிம்மம் Leo :
வேலை குறித்த சுப தகவல் வரும்
வெளிநாடு பயணம் ஏற்படும்
செலவுகள் அதிகரிக்கும்
ரகசிய தகவல் கிட்டும்
ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்

♍👩கன்னி Virgo :
லாபம் உண்டாகும் நாள்
சுப செலவுகள்,ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்
வெளியூர் பயணம் & செலவுகள் ஏற்படும்

♎⚖துலாம் Libra:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
வேலையில் எச்சரிக்கை அவசியம்
திடீர் லாபம் உண்டாகும் நாள்
கவுரவ குறைச்சல் உண்டாகும்

♏🦂விருச்சிகம் Scorpio :
கூட்டு தொழில் ஆதாயம் ஏற்படும்
புதிய நண்பர்கள சந்திப்புகள் உண்டாகும்
பயணம்
கவுரவம் ஏற்படும்

♐🏹 தனுசு Sagittarius:
உடல் நலம் தேறும்
மறதி உண்டாகும்
மருத்துவ செலவுகள் ஏற்படும்
மன குழப்பம், கவன குறைவு ஏற்படும்
கவனமாக இருக்க வேண்டிய நாள்

♑🦌 மகரம் Capricorn :
திடீர் யோகம்
காதல் தோல்வி
மனசங்கடம்/அமைதியின்மை
குடும்பத்தில் சண்டை
குழந்தைகள் மீது கவனம்

♒🍯கும்பம் Aquarius :
வீடு வண்டி வாகன கடன் கிட்டும்
தாய்க்கு மருத்துவ செலவுகள்
கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவுகள்
எதிரி தொல்லை

♓🐟 மீனம் Pisces :
கடன் முயற்சிகள் வெற்றி பெறும்
சந்தான விருத்தி உண்டாகும் நாள்
குழந்தைக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்
வெற்றிகள் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More