Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 23.04.2018

1,244

 

விளம்பி சித்திரை 09 (23.04.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி 02:17PM பிறகு நவமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூசம் 05:04PM வரை பிறகு ஆயில்யம்

🍬யோகம் : சூலம் & கண்டம்

🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 07:36AM – 09:09AM

❌எமகண்டம்: 10:42AM – 12:15PM

⚫குளிகை: 01:49PM – 03:22PM

✔அபிஜித்: 11:51AM – 12:40PM

🌙❌ சந்திராஷ்டமம் :
தனுசு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரன நாள்

🕉🕎 ஸ்ரீ சிவன், ஸ்ரீ ஆதிஷேசப்பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
சுப தகவல் வரும்
வங்கியிலிருந்து கடன் குறித்த தகவல் வரும்
வண்டி வாகன செலவுகள் ஏற்படும்
முயற்சிகள் கைகூடும்

♉🐂ரிஷபம் Taurus:
எதிர்பாராத தனலாபம் உண்டாகும்
அரசியலில் லாபம்
முயற்சிகள் வெற்றி
ஆசை அபிலாசை வெற்றியாகும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
குடும்பத்தில் மகிழ்ச்சி
வரன் பேச்சு வார்த்தை நடக்கும்
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
கவுரவம் கூடும்

♋🦀 கடகம் Cancer :
தகவல் பரிமாற்றம் மூலம் சுப தகவல் வரும்
குறுகிய/தூர பயணம் உண்டாகும்
தண்ட செலவுகள்
வட்டி/கடன் செலவுகள்
ஏதிரி தொந்தரவு

♌🦁சிம்மம் Leo :
எதிர்பாரத லாபம் /தனவரவு
செலவுகள்
பயணம்
மனதில் நினைத்த காரியம் தடை ஏற்பட்டு வெற்றி ஏற்படும்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும்
வண்டி வாகன வாங்குவீர்கள்
பயணம்
வெற்றிகள் ஏற்படும்

♎⚖துலாம் Libra:
சுப செய்திகள்
பயணம்
கடன் கிட்டும்
மருத்துவ செலவுகள் மூலம் உடல் நலம் சரியாகும்
கவுரவம் கெடும்

♏🦂விருச்சிகம் Scorpio :
எதிர்பாராத தனலாபம் உண்டாகும்
அரசியலில் லாபம்
முயற்சிகள் வெற்றி
ஆசை அபிலாசை வெற்றியாகும்

♐🏹 தனுசு Sagittarius:
மன குழப்பம்
தடை தாமதம் உண்டாகும்
சந்திக்கும் நபர்கள் மனகஷ்டத்தை தருவார்கள்
வேலை குறித்த பயம் தொற்றி கொள்ளும்

♑🦌 மகரம் Capricorn :
கடன் கிட்டும்
குறுகிய/தூர பயணம் தடைபடும்
முயற்சிகள் வெற்றி பெறும்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம் வரும்

♒🍯கும்பம் Aquarius :
எதிர்பாராத தனவரவு
குலதெய்வ வழிபாடு அமையும்
வண்டி வாகன செலவுகள்
தாய்க்கு மருத்துவ செலவுகள்

♓🐟 மீனம் Pisces :
புதிய வேலை வாய்ப்புகள்
குலதெய்வ வழிபாடுகள்
பயணம்
சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்
வெட்டி செலவுகள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More