Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள்- 24.12.2017

140

ஹேவிளம்பி மார்கழி 09 (24.12.2017) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: ஷஷ்டி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : சதயம் 11:45 PM வரை பிறகு பூராட்டாதி

🍬யோகம் : வஜ்ர

🍭கரணம்: கெளலவ & தைதில

❌ராகு காலம்:
04:36 PM – 06:02 PM

❌எமகண்டம்: 12:17 PM 01:44 PM

⚫குளிகை: 03:10 PM – 04:36 PM

✔அபிஜித்: 11:54 AM – 12:40 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கடகம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சஷ்டி விரதம், கரிநாள்

🕉🕎 குபேரன், சூரிய பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
——-

🐐மேஷம் : உல்லாச பயணம்,லாபம், வண்டி வாகன வசதி உண்டாகும், மூத்தவர்கள் உதவி

🐂ரிஷபம் : புதிய வேலை/தொழில் முயற்சி வெற்றி, இளைய சகோதரி மூலம் ஆதாயம், தொழில் முதலீடு, கவுரவம் கூடும்

🤼‍♀️மிதுனம் : வரன் பேச்சு வார்த்தை, தனவரவு,சுப செய்தி, தூர பயணம், தகப்பனார் மூலம் ஆதாயம்

🦀 கடகம் : திடீர் தனவரவு, கொடுக்கல் வாங்கல் தவிர்க்க சிறப்பு, சன்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது, திடீர் யோகம் உண்டு,செல்பி எடுத்து கொள்ள சிறப்பு

🦁சிம்மம் : ரகசிய ஒப்பந்தம் எதிர் பார்ட்டியிடம்,செலவுகள், நண்பருடன் சந்திப்பு, பயணம், கூத்து கொண்டாட்டம்

👩கன்னி : லாபகரமான நாள், வெற்றிகள் கிட்டும், பாக்கிகள் வசூல் ஆகும்,ஆசைகள் நிவர்த்தியாகும், பொழுது போக்கில நாட்டம் உண்டாகும்

⚖துலாம் : பூர்வீகத்தில் கவுரவம், சந்தான விருத்தி, வேலையில் விரும்பிய இடமாற்றம்

🦂விருச்சிகம் : சுப தகவல் வந்து சேரும் , முயற்சி வெற்றி, தூரப்பயணம், ஆடை ஆபரண சேர்க்கை

🏹 தனுசு : முயற்சி தடைகள் தொடரும், திடீர் யோகம், குறுகிய பயணம், தாமதம், இளைய சகோதரம் மூலம் பிரச்சனை

🦌 மகரம் : தனவரவு, சந்திப்புகள் தொடரும், பயணம், புது வரவுகள் உண்டாகும்

🍯கும்பம் : வெற்றிகள், உடல்நலக்குறைவு, எதிரி தொல்லை, பயம், விரக்தி

🐟 மீனம் : மனதில் இனம் புரியாத பயம், செலவுகள்,குழந்தைக்குசெலவுகள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More