Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 26.03.2108

205

ஹேவிளம்பி பங்குனி 12 (26.03.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி
03:43PM வரை பிறகு தசமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : புனர்பூசம் 12:56PM வரை பிறகு பூசம்

🍬யோகம் : அதிகன்டம் & சுகர்மம்

🍭கரணம்: தைதூலை , கரசை & வணிசை

❌ராகு காலம்: 07:49AM – 09:20AM

❌எமகண்டம்: 10:52AM – 12:23PM

⚫குளிகை: 01:54PM – 03:25PM

✔அபிஜித்: 11:59PM – 12:47PM

🌙❌ சந்திராஷ்டமம் :
விருச்சிகம் காலை 07:16AM வரை பிறகு தனுசு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 முகூர்த்த நாள்

🕉🕎 ஸ்ரீ பெறுமாள்,ஸ்ரீ சிவபெருமான்வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வீடு வண்டி வாகணம் வாங்கும் நாள்/பராமரிப்பு செலவுகள்
திடீர் லாபம்/பாக்கியம் ஏற்படும் நாள்
திருமணம் முடிவாகும்
சுப தகவல்,பயணம் ஏற்படும்

♉🐂ரிஷபம் Taurus:
வெகுநாள் முயற்சி செய்து கொண்டிருந்த காரியம் திடீர் என்று வெற்றி பெறும்
புதிய வேலை வாய்ப்புகள்/நேர்முக தேர்வு அமையும்
எதிர்பார்த்து கொண்டிருக்கும் சுபதகவல் வரும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
தனவரவு உண்டாகும்
சம்பள உயர்வு கிட்டும்
பயணம் உண்டாகும்
புதிய சந்திப்புகள் ஏற்படும்
திருமணம் நாள் குறிக்கபடும்

♋🦀 கடகம் Cancer :
பாக்கிகள்/கடன்/வட்டி தொகைகள் வசூல் ஆகும்
திடீர் பயணம்
குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும்
வேலையில் கவனம் உண்டாகும்

♌🦁சிம்மம் Leo :
குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்
குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்

♍👩கன்னி Virgo :
புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் நாள்
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
லாபகரமான நாள்
வரன் முடிவாகும்
ஆசை அபிலாசை நிறைவேறும்

♎⚖துலாம் Libra:
புதிய வேலை முயற்சி வெற்றி பெறும்
தொழில்/ வேலையில் வெற்றிகள் கிட்டும்
இளைய சகோதரம் மூலம் ஆதாயம்
வெற்றிகள் கிட்டும்

♏🦂விருச்சிகம் Scorpio :
தனவரவு
முயற்சி வெற்றி
குறுகிய/தூர பயணம்
சுப தகவல் வரும்
பூர்வீகத்தில் திருவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்

♐🏹 தனுசு Sagittarius:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
திடீர் தனவரவு
முயற்சிகள் தோல்வி
தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்
பணவிஷயத்தில் கவனம்

♑🦌 மகரம் Capricorn :
பண வரவு உண்டாகும்
வரவேண்டிய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்
செலவுகள் ஏற்படும்
முயற்சிகள் வெற்றி பெறும்
நண்பர்கள் மூலம் ஆதாயம்

♒🍯கும்பம் Aquarius :
லாபம், தனவரவு உண்டாகும்
பாக்கிகள் வசூல் ஆகும்
காட்டான் கிட்டும்
சுப செலவுகள் உண்டாகும்
குடும்பத்தில் விஷேச நிகழ்வுகள் நடக்கும்

♓🐟 மீனம் Pisces :
அரசியல் ஆதாயம் உண்டாகும்
புதிய வேலை வாய்ப்பு/மனதுக்கு விரும்பிய இடமாற்றம்/துறை மாற்றம் உண்டாகும்
வெற்றிகரமான நாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More