Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 26.12

Daily Horoscope - இன்றைய பலன்கள் -26.12.2017

182

ஹேவிளம்பி மார்கழி 11 (26.12.2017) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: அஷ்டமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : உத்திரட்டாதி

🍬யோகம் : வ்யதீபாத & வாரீயந

🍭கரணம்: விஷ்டி & பவ

❌ராகு காலம்:
03:11 PM – 04:37 PM

❌எமகண்டம்: 09:26 AM 10:52 AM

⚫குளிகை: 02:18 PM – 01:45 PM

✔அபிஜித்: 11:55 AM – 12:41 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : சிம்மம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரிநாள்

🕉🕎 அம்மன்,முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
——-

🐐மேஷம் : லாபம் செலவு, புதிய வேலை வாய்ப்பு

🐂ரிஷபம் : பாக்கியம், லாபம், சுப தகவல், நேர்முகத் தேர்வு முன்னிட்டு வெளியூர் பயணம்

🤼‍♀️மிதுனம் : திடீர் யோகம், வேலையில் கவனம், தகவல் கிடைப்பதில் தாமதம், அறுவை சிகிச்சை

🦀 கடகம் : மனைவிக்கு உடல் நல பாதிப்பு, தகவல் தடை தாமதம், குடும்பத்துடன் பூர்வீகத்தில் வழிபாடு

🦁சிம்மம் : உடல் நலபாதிப்பு, அறுவைசிகிச்சை, பயணம்,கவனமாக இருக்க வேண்டியா நாள், செல்பி எடுத்து கொள்ளலாம்

👩கன்னி : குடும்பத்தில் சுப நிகழ்வு/ செய்தி, மனதில் நினைத்த காரியம் வெற்றி, காதல் வெற்றி, கடன் கிட்டும், மருத்துவ செலவுகள்

⚖துலாம் : குடும்பத்தில் சன்டை சச்சரவு, மருத்துவ செலவுகள், கடன் எதிரி தொந்தரவு

🦂விருச்சிகம் : முயற்சி தடை, சந்தான விருத்தி, குலதெய்வ வழிபாடு, மன சுகம்

🏹 தனுசு : தனவரவு, முயற்சி வெற்றி, குடும்பத்தில் குதூகலம், வண்டி வாகன வசதி, குலதெய்வவழிபாடு

🦌 மகரம் : தனவரவு, இளைய சகோதரர் மூலம் நன்மை, எழுத்து ஒப்பந்தம் வெற்றி அடையும், வெற்றிகள் குவியும்

🍯கும்பம் : வரவு செலவு, கண் சம்பந்தமான பிரச்சினை, சுகமான உறக்கம் நெடுநாள் பிறகு

🐟 மீனம் : லாபகரமாக உள்ள நாள், செலவுகள், வெளிநாடு பயணம், புதிய ஆதாயம், ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More