Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 27.03.2018

161

ஹேவிளம்பி பங்குனி 13 (27.03.2018) செவ்வாய்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: எகாதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : பூசம் 11:29AM வரை பிறகு ஆயில்யம்

🍬யோகம் : சுகர்மம் & திருதி

🍭கரணம்: வணிசை, பத்திரை & பவம

❌ராகு காலம்: 03:25PM – 04:57PM

❌எமகண்டம்: 09:21AM – 10:51PM

⚫குளிகை: 12:22PM – 01:54PM

✔அபிஜித்: 02:33PM – 03:43 PM

🌙❌ சந்திராஷ்டமம் :
தனுசு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்

🕉🕎 ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வண்டி வாகன கடன் முயற்சி வெற்றி பெறும்
குறுகிய பயணம் உண்டாகும்
மன சஞ்சலம் உண்டாகும்
தாயின் உடல் நிலை பாதிப்பு உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
தனவரவு
குடும்பத்தில் மகிழ்ச்சி
முயற்சிகள் வெற்றி பெறும்
வரன் பேச்சுவார்த்தை வெற்றி தரும்
மனஆசைகள் நிறைவெறும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
பெரிய பணவரவு உண்டாகும்
வரன் முடிவாகும்
புதிய வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள்
சுகமான நாள்

♋🦀 கடகம் Cancer :
முயற்சிகள் தோல்வி
இளைய சகோதரமுடன் சண்டை சச்சரவு
பயனத்தடை
செலவுகள்

♌🦁சிம்மம் Leo :
லாபம்
தனவரவு
செலவுகள்
உல்லாச செலவுகள்
ஆசை அபிலசைகள் நிறைவேறும்

♍👩கன்னி Virgo :
புதிய வேலை வாய்ப்புகள் அமையும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்
சம்பள உயர்வு
புதிய வேலை ஆர்டர் கிட்டும்

♎⚖துலாம் Libra:
வேலை/தொழில் நிமித்தமாக வெளிநாடு/வெளியூர் பயணம்
பொன் பொருள் ஆடை ஆபரண செலவுகள்
குலதெய்வ கோவில் செலவுகள்
கவுரவ பதவிகள் கிட்டும்

♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் லாபம்,பயணம் உண்டாகும்
சுப தகவலில் தடை தாமதம்
வெட்டி செலவுகள் தவிர்க்கப்படும்

♐🏹 தனுசு Sagittarius:
வேலையில் கவனம்
கணவன்/மனைவி/நண்பர்கள் உடன் சண்டை சச்சரவு
பயன தடை
தடை தாமதங்கள்
கவுரவ பாதிப்பு

♑🦌 மகரம் Capricorn :
சுப நாள்
பாக்கிகள் வசூல் ஆகும்
எதிரிகள் மூலம் ஆதாயம் உண்டாகும்
கடன் கிட்டும்
பாக்கியம் உண்டாகும்
சுப செய்திகள் வந்து சேரும்
தூர பயணம் உண்டாகும்

♒🍯கும்பம் Aquarius :
வயிறு சன்பந்தமான பிரச்சனை
எதிரி தொந்தரவு
விஷக்காய்ச்சல் பாதிப்பு
மனநல பிரச்சனை/குழப்பம் உண்டாகும்

♓🐟 மீனம் Pisces :
சுகமான நாள்
பயணம்
மகிழ்ச்சியான அனுபவம் கிட்டும்
காதல் வெற்றி பெறும்
தாயின் மூலம் நன்மை கிட்டும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More