Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள். -27.12.2017

0 328

 

ஹேவிளம்பி மார்கழி 12 (27.12.2017) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: நவமி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : 01:56 AM முதல் ரேவதி

🍬யோகம் : பரீகா

🍭கரணம்: பாலவ & கெளலவ

❌ராகு காலம்:
12:19 PM – 01:45 PM

❌எமகண்டம்: 07:59 AM 09:26 AM

⚫குளிகை: 10:52AM – 12:19 PM

✔அபிஜித்: 11:56 AM – 12:42 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : சிம்மம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அசுபமான நாள்

🕉🕎 பெருமாள் வழிபாடு சிறப்பு
——————-

🐐மேஷம் : முயற்சி வெற்றி, ரகசிய எழுத்து ஒப்பந்தம், கடன் ஒப்பந்தம், செலவுகள், உடல் நல பாதிப்புகள், தூக்கமின்மை

🐂ரிஷபம் : லாபகரமான தனவரவு, பூர்வீகத்தில் இருந்து நன்மைகள், மூத்தோர் மூலம் ஆதாயம், ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

🤼‍♀️மிதுனம் : திடீர் யோகம், புதிய வீடு வண்டி வாகன யோகம், சுகமான நாள், கவுரவம் கூடும், தொழில் கூட்டு உண்டாகும் நாள்

🦀 கடகம் : சுப தகவல் பாக்கியம்சேரும் பயணங்கள் உண்டாகும், இரட்டை செலவுகள் ஏற்படும், ரகசிய தகவல் வரும்

🦁சிம்மம் : கொடுக்கல் வாங்கலில் நஷ்டம், பேச்சு வார்த்தையில் கவனம், கண் பிரச்சனை, திடீர் தனவரவு உண்டு

👩கன்னி : வேலை/தொழில்/வியாபார நிமித்தமாக பயணம், வேலை இடமாற்றம், பொது இடத்தில் கவுரவம், சந்திக்கும் நபர் மூலம் அனுகூலம்

⚖துலாம் : சுப தகவல், முயற்சி வெற்றி, ரகசிய எழுத்து ஒப்பந்தம், கடன் ஒப்பந்தம், செலவுகள், உடல் நல பாதிப்புகள்

🦂விருச்சிகம் : திடீர் தடைகள், லாபகரமான தனவரவு, குழந்தைக்கு மருத்துவ செலவு, வயிறு உபாதை, ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

🏹 தனுசு : திடீர் யோகம், சுகமான நாள், கவுரவம் கூடும், வேலையில் தடை, வீடு வண்டி வாகன செலவுகள்

🦌 மகரம் : முயற்சி வெற்றி, சுப தகவல், பாக்கியம் உண்டாகும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும், உயர் பதவியில் உள்ளவர்கள் மூலம் நல்ல தகவல்/ஆதாயம்

🍯கும்பம் : பணவிஷயத்தில் ஏமாற வாய்ப்புகள் உண்டு, கண் பிரச்சினை,வாய் தகராறு, குழந்தைக்கு காயம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை

🐟 மீனம் : வேலை/தொழில்/வியாபார நிமித்தமாக பயணம், வேலை இடமாற்றம், பொது இடத்தில் கவுரவம், சந்திக்கும் நபர் மூலம் அனுகூலம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More