Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 28.02.2018

0 175

ஹேவிளம்பி மாசி 16 (28.02.2018) புதன்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: திரயோதசி 11:46AM வரை பிறகு சதுர்த்தசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : ஆயில்யம்

🍬யோகம் : சோபனம் & அதிகண்டம்

🍭கரணம்: தைதூலை, கரசை & வணிசை

❌ராகு காலம்: 12:30PM – 01:59PM

❌எமகண்டம்: 08:01AM – 09.31AM

⚫குளிகை: 11:00PM – 12:30PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
தனுசு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 கரி நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ ஆதிஷேசன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
வீடு வண்டி வாகன கடன் கிடைக்கும்
முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாள்
தாய்க்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்
எதிரி தொந்தரவுகள் உண்டாகும்

Get a home automobile loan
All efforts will be successful
Mother has medical expenses
The enemy will suffer disturbances

♉🐂ரிஷபம் Taurus:
பணவரவுகள் உண்டாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி
குறுகிய பயணம்
எழுத்து வாய்மொழி ஒப்பந்தம் உண்டாகும்

Cash Flows
Happy family
Short trip
Writing verbal agreement will occur

♊🤼‍♀️மிதுனம் Gemini :
வரன் பேச்சுவார்த்தை. நடக்கும்
வண்டி வாகன யோகம்
பணவரவு உண்டாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி

Alliance talks happens
Car bike yoga
Cash Flows
Happy in family

♋🦀 கடகம் Cancer:
முயற்சிகள் தோல்வி
தூக்கமின்மை
இளைய சகோதரமுதன் சண்டை சச்சரவு
திடீர் குறுகிய பயணம்

Attempts failed
Insomnia
The fraternity of the younger brother
Sudden short journey

♌🦁சிம்மம் Leo :
லாபகரமான நாள்
லாப வரவு உண்டாகும்
சுப/ உல்லாச செலவுகள் அதிகரிக்கும்
ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்

Lucrative day
The dividends will be credited
Growing / amusing expenses will increase
The desire to fulfill is full of ambitions

♍👩கன்னி Virgo :
புதிய தொழில்/வேலை கிடைக்கும்
சம்பள/பதவி உயர்வு கிடைக்கும்
விரும்பிய வேலை இடமாற்றம் உண்டாகும்
கவுரவம் உண்டாகும்

Get New Business / Work Salary / promotion is available
The desired job transfer will be done
Feeling awful

♎⚖துலாம் Libra:
நேர்முகத் தேர்வு அமையும்
வேலை குறித்த வெளிநாடு பயணம் உண்டாகும்
சுப தகவல்கள் வரும்
உல்லாச இரவாக இருக்கும்

Interviews
Travel abroad is a journey Good news comes
happy night

♏🦂விருச்சிகம் Scorpio :
திடீர் லாபம் கிடைக்கும்
திடீர் பயணம் உண்டாகும்
கணவன்/மனைவிக்கு அறுவைசிகிச்சை சுபமாக முடியும்
குளம் குட்டை பள்ளத்தில் கவனம்

Sudden gain
Sudden trip
Surgery can be a great way for a husband / wife
Focus on the pond pool

♐🏹 தனுசு Sagittarius:
கவனமாக இருக்க வேண்டிய நாள்
கணவன்/மனைவியுடன் தகராறு
வேலையில் கவனம்
வேலை இழப்புகள்
வாடிக்கையாளருடன் சண்டை சச்சரவு
தொந்தரவுகள்

Careful day
Dispute with husband / wife
Focus on work
Job losses
Controversy with the customer
Disturbances

♑🦌 மகரம் Capricorn :
கடன் வசூலாகும்
பாக்கிகள் வரவாகும்
தூர பயணம்
குடும்பத்துடன் உல்லாச சுற்றுலா
அறுவை சிகிச்சை/ மருத்துவ செலவுகள் ஏற்படும்

Debt collection
The packs will come
A trip away
Excursion with family Surgery / medical expenses occur

♒🍯கும்பம் Aquarius :
கடன் தொந்தரவு
மருத்துவ செலவுகள் கூடும்
உடல் நிலை பிரச்சனைகள் அதிகரிக்கும்
மனம் சார்த்த பிரச்சனை உண்டாகும்
விபத்து,அறுவை சிகிச்சை உண்டாகும்

Debt disturbance
Medical expenses may be
Physical condition problems will increase
The mind will have a problem
Accident and surgery

♓🐟 மீனம் Pisces :
பூர்வீகத்தில் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்
குலதெய்வ வழிபாடு
பயணம்
வண்டி வாகன யோகம்

Real estate problems will be correct in origin Worship of the goddess Traveling
Car bike yoga

நன்றி

சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More