Daily Horoscope- இன்றைய ராசி பலன்கள் – 28.03.2018

0 191

ஹேவிளம்பி பங்குனி 14 (28.03.2018) புதன்க்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவாதசி 11:24PM வரை பிறகு திரயோதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : ஆயில்யம் 10:02AM வரை மகம்

🍬யோகம் : திருதி & சூலம்

🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ

❌ராகு காலம்: 12:22PM – 01:54PM

❌எமகண்டம்: 07:48AM – 09:20PM

⚫குளிகை: 10:51PM – 12:22PM

✔அபிஜித்: இல்லை

🌙❌ சந்திராஷ்டமம் :
தனுசு 10.02AM வரை பிறகு மகரம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 நல்ல நாள்

🕉🕎 ஸ்ரீ பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்
திடீர் யோகம்
வண்டி வாகன யோகம்

♉🐂ரிஷபம் Taurus:
தகவல் பரிமாற்றம் மூலம் நன்மை உண்டாகும்
குறுகிய /தூர பயணம் உண்டாகும்
முயற்சி வெற்றி பெரும்
பாட்டி வழியில் நன்மைகள் கிட்டும்

♊🤼‍♀️மிதுனம் Gemini :
முயற்சி தோல்விகள்
இளைய சகோதரமுதன் சண்டை சச்சரவு
மல சிக்கல்
மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை

♋🦀 கடகம் Cancer :
தனவரவு
பாக்கிகள் வசூல் ஆகும்
குடும்பத்தில் மருத்துவ செலவுகள்
கண் சம்பந்தப் பட்ட பிரச்சினை
எதிரிகளிடம் பேச்சுவார்த்தை தவிர்க்கவேண்டும்

♌🦁சிம்மம் Leo :
கடன் கிட்டும்
தடை தாமதம்
மருத்துவ செலவுகள்
ஏதிரி தொல்லை ஏற்படும்
வெற்றிகள் உண்டாகும்

♍👩கன்னி Virgo :
குழந்தைகள் மீது கவனம்
மருத்துவ செலவுகள்
மனசஞ்சலம், வேதனை,கலக்கம் ஏற்படும்
பயணம்
ரகசிய அரசியல் நடவடிக்கை ஏற்படும்

♎⚖துலாம் Libra:
லாபம்
புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம்
சுகமான நாள்

♏🦂விருச்சிகம் Scorpio :
புதிய வேலை/தொழில் முயற்சி வெற்றி பெறும்
கவுரவம் உண்டாகும்
குறுகிய பயணம்

♐🏹 தனுசு Sagittarius:
தனபாக்கியம் உன்பாகும்
சுப தகவல் வரும்
வெட்டி செலவுகள் குறையும்
தூர பயணம்
பாட்டன் பாட்டி வழியில் நனமை கிட்டும்

♑🦌 மகரம் Capricorn :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
விஷ சம்பந்தமான அலர்ஜி உண்டாகும்
மலசிக்கல்
பயம்
விபத்து

♒🍯கும்பம் Aquarius :
பயணம்
செலவுகள் அதிகரிக்க்கும்
பாதத்தில் வலி வேதனை,சிகிக்சை உண்டாகும்
தூக்கமின்மை
தொந்தரவுகள் அதிகரிக்கும்

♓🐟 மீனம் Pisces :
லாபம்
பாக்கிகள்,கடன்,வட்டி வசூலாகும்
எதிரி மூலம் லாபம
நல்ல நாள்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More