Daily Horoscope. – இன்றைய ராசி பலன்கள் – 30.12.2017

396

ஹேவிளம்பி மார்கழி 15 (30.12.2017) சனிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவாதசி 06:56 PM வரை பிறகு திரயோதசி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : கார்த்திகை 08:39PM வரை பிறகு ரோகிணி

🍬யோகம் : சாத்தியம் & சுபம்

🍭கரணம்: பவம்,பாலவ & கெளலவ

❌ராகு காலம்:
09:26 AM – 10:53 AM

❌எமகண்டம்: 01:46 PM 03:13 PM

⚫குளிகை: 06:33 AM – 08:00 AM

✔அபிஜித்: 11:56 AM – 12:43 PM

🌙❌ சந்திராஷ்டமாம் : கன்னிக்கு காலை 04:24 வரை பிறகு துலாம் ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 அமிர்த யோகம், துவாதசி

🕉🕎 பெருமாள் வழிபாடு சிறப்பு, வைகுண்ட பரமபத வாசல் கடக்க/தர்சனம் செய்ய சிறப்பு
——————-

🐐மேஷம் : திடீர் தனவரவு, உழைக்காத பணம் கைக்கு வந்து சேரும், கொடுக்கல் வாங்கல் கவனம், கண் வாய் சம்பந்தப்பட்ட பிறச்சினை

🐂ரிஷபம் : கடன் வட்டிசெலுத்தும் நாள், மறைமுக எதிரி தொல்லை, மருத்துவ செலவுகள், வெற்றிகள் கிட்டும்

🤼‍♀️மிதுனம் : லாபகரமான நாள், செலவுகள், குலதெய்வவழிபாடு, குழந்தை பாக்கியம், அரசியலில் வெற்றி, ஆசை அபிலாசை நிவர்த்தி

🦀 கடகம் : தொழில் லாபம், புதிய வேலை வாய்ப்பு, தாயின் மூலம் ஆதாயம், திடீர் யோகம்/லாபம்

🦁சிம்மம் : திடீர் யோகம், தாய்தந்தை உடல் நலம் தேறும், வெளிநாடு வேலை வாய்ப்பு, புதிய ஆர்டர்

👩கன்னி : சுப தகவல், தடை தாமதம், திடீர் பயணம், இளைய சகோதரம் மூலம் சன்டை சச்சரவு

⚖துலாம் : கணவன் மனைவி சன்டை சச்சரவு, கொடுக்கல் வாங்கல் கவனம், வாய் தகராறு, குடும்பத்தில் பிரச்சினை

🦂விருச்சிகம் : கடன் நோய், கணவன்/மனைவிக்கு மருத்துவ செலவு, பயணம் ,எதிரி தொந்தரவு, வெட்டி செலவுகள்

🏹 தனுசு : செலவுகள், குலதெய்வவழிபாடு, வெற்றிகள், கடன் வட்டி செலுத்தும் நாள்

🦌 மகரம் : லாபகரமான நாள், புதிய வண்டி வாகனம், ஆசை அபிலாசை பூர்த்தி, வீடு நிலம் மனை அமையும் யோகம்

🍯கும்பம் : திடீர் யோகம், முயற்சிகள் வெற்றி, கவுரவம் கூடும், புதிய வேலை வாய்ப்பு கிட்டும்

🐟 மீனம் : தனவரவு, பாக்கியம் சேரும், ஆடை ஆபரணங்கள் சேர்க்கை, தூர பயணம், குடும்பத்துடன் கொண்டாடம்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More