Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள்

0 201

ஹேவிளம்பி பங்குனி 18 (01.04.2018) ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: பிரதமை 05:05PM வரை பிறகு துவிதியை

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : சித்திரை

🍬யோகம் : வியாகதம் & கர்சணம்

🍭கரணம்: கெளலவ் & தைதூலை

❌ராகு காலம்: 04:56PM – 06:28PM

❌எமகண்டம்: 12:21PM – 01:53PM

⚫குளிகை: 03:24PM – 04:56PM

✔அபிஜித்: 11:57AM – 12:45PM

🌙❌ சந்திராஷ்டமம் :
கும்பம் 05:49PM வரை பிறகு மீனம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுபமான நாள்

🕉🕎 ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
குடும்பத்துடன் பயணம்
பூர்வீகத்தில் திருவிழாவில் பங்கு பெறுவீர்கள்
வெற்றிகள்கூடி வரும்
கடன் கிட்டும்
மன சஞ்சலம் உண்டாகும்

♉🐂ரிஷபம் Taurus:
கடன் கிட்டும்
தாய்க்கு மருத்துவ செலவு ஏற்படும்
இருதய சம்பந்தமான மருத்துவ செலவுகள் உண்டாகும்
ஏதிரி தொந்தரவு

♊🤼‍♀️மிதுனம் Gemini :
சந்தான விருத்தி ஏற்படும் நாள்
சுகமான நாள்
முயற்சி வெற்றிபெறும்
பூர்வீகத்தில் ஆதாயம்
வண்டி வாகன யோகம் ஏற்படும்

♋🦀 கடகம் Cancer :
பணவரவு உண்டாகும்
வரன் முடிவாகும்
சுகமான நாள்
சுவையான விருந்து கிடைக்கும்
முயற்சிகள் வெற்றி பெறும்

♌🦁சிம்மம் Leo :
பணவரவு உண்டாகும்
குறுகிய பயணம் ஏற்படும்
வாய்,எழுத்து முயற்சி வெற்றி பெறும்
குடும்பத்தில் உல்லாசம் உண்டாகும்

♍👩கன்னி Virgo :
பணவரவும் செலவும் உண்டாகும்
பயணம்
பனவிஷயத்தில் கவனம்
வாக்குறுதிகள் தவிர்ப்பது நலம்
வெட்டி செலவுகள் ஏற்படும்

♎⚖துலாம் Libra:
லாபம் உண்டாகும்
உல்லாச செலவுகள் ஏற்படும்
ஆசை அபிலாசை உண்டாகும்
காரியங்கள் வெற்றி பெறும் நாள்

♏🦂விருச்சிகம் Scorpio :
தொழிலில் லாபம உண்டாகும்
விரையம் ஏற்படும் நாள்
வேலையில் பதவி உயர்வு கிட்டும்
ஆடை ஆபரண செலவுகள் எற்படும்

♐🏹 தனுசு Sagittarius:
அருமையான நாள்
பொன் ஆடை ஆபரணம் சேரும் நாள்
சுப தகவல் வரும்
வெற்றிகள் கிட்டும்
புதிய விரும்பிய வேலை கிட்டும்

♑🦌 மகரம் Capricorn :
திடீர் ஆதாயம்
கவனமுடன் இருக்க வேண்டிய நாள்
சுப வேலை குறித்த தகவல் வரும்
தூர பயணம்

♒🍯கும்பம் Aquarius :
குடும்பத்தில் சண்டை சச்சரவு
பயனத்தடை
சுப தகவல் வருவதில் தாமதம்
நண்பர்கள் சந்திப்பு

♓🐟 மீனம் Pisces :
கவனமாக இருக்க வேண்டிய நாள்
உடல் நலம் பாதிக்கப்படும்
அறுவை சிகிச்சை
மருத்துவ செலவுகள் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More