Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 12.02.2018

ஹேவிளம்பி தை 30 (12.02.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி: துவாதசி 08:05PM வரை பிறகு திரயோதசி

🌙பஷம் : தேய்பிறை

🌟நட்சத்திரம் : பூராடம்

🍬யோகம் : வஜ்ரம் & சித்தி

🍭கரணம்: கெளலவ, தைதூலை& கரசை

❌ராகு காலம்: 08:05AM – 09:34AM

❌எமகண்டம்: 11:02AM – 12:31PM

⚫குளிகை: 01:59PM – 03:28PM

✔அபிஜித்: 12:08PM – 12:55PM

🌙❌ சந்திராஷ்டமாம் : , மிருகசீரிடம், புனர்பூசம்

🎉இன்றைய விஷேசம்🎉
——————-
🌞 சுமாரான நாள்

🕉🕎 ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
——————-

♈🐐மேஷம் Aries :
திடீர் தனவரவு, டென்ஷன், வாக்குவாதம், கணவன் மனைவி சண்டை சச்சரவு, விபத்து, கண் வலி

Sudden cash inflow, tension, argument, husband and wife conflicts, accident, eye pain

♉🐂ரிஷபம் Taurus:
திடீர் வெற்றிகள், உடல் நலபிரச்சனை, கடன் வட்டி எதிரி தொந்தரவு, விபத்து, அறுவை சிகிச்சை

Sudden successes, health problems, borrowing interest enemy hassle, accident, surgery

♊🤼‍♀️மிதுனம் Gemini :
காதல் மலரும், குடும்பத்தில் குதூகல செலவுகள், பயணம்,நண்பர்கள் சந்திப்பு

Love blossom, family expenses, travel, friends meeting

♋🦀 கடகம் Cancer:
லாபகரமான நாள், புதிய வண்டி வாகன யோகம், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், ஆசை அபிலாசை பூர்த்தி, நல்ல நாள்

The lucky day, the new car vehicle yoga, the collection of debt & outstanding , the desire to fulfill the good day, the good day

♌🦁சிம்மம் Leo :
புதிய வேலை வாய்ப்பு/நேர்முக தேர்வு அமையும், பயணம், வெற்றிகள், மனதில் நினைத்த காரிய வெற்றி, பூர்வீகத்தில் கவுரவ பதவி கிட்டும், சந்தான விருத்தி

New Job / Interviews, Travel, Gains, Success in Thinking, Honorary post in the Orient, Sandana Development

♍👩கன்னி Virgo :
தனபாக்கியம் கிட்டும், வரன் முடிவாகும், குடும்பத்தில் குதூகலம், புதிய வண்டி வாகன யோகம், பயணம், சுபதகவல்

Finance &wealth yoga, alliance fix,
Happinessin Family, new car bike yoga, travel, good news

♎⚖துலாம் Libra:
முயற்சி தடை, குறுகிய பயணம் தடைபடும், இளைய சகோதரர் மூலம் தொந்தரவு, அறுவைசிகிச்சை, தோள்பட்டை வலி

Try to bury, ban shorter travel, hassle by younger brother, cesarean, shoulder pain

♏🦂விருச்சிகம் Scorpio :
பணவரவு, செலவுகள், பயணம், சந்திக்கும் நபர் மூலம் ஆதாயம், குடும்ப சுப செலவுகள்

Cash inflow, expenses, travel, benefit from person and family expenses

♐🏹 தனுசு Sagittarius:
லாபகரமான நாள்,கடன் தொகை கிடைக்கும், எதிரி மூலம் ஆதாயம், கடன் பாக்கிகள் வசூல் ஆகும், ஆசை அபிலாசை பூர்த்தியாகும்

Profit day, sanction loan amount, gain by the enemy, debt collections, desire fulfillment

♑🦌 மகரம் Capricorn :
புதிய வெளிநாடு வேலைவாய்ப்பு அமையும், செலவுகள், பயணம், குடும்ப உல்லாச செலவுகள், குலதெய்வ செலவுகள்

New overseas employment will be available, expenses, travel, family expenses, family god expenses

♒🍯கும்பம் Aquarius :
மிகுந்த லாபகரமாக இருக்கும் நாள், புதிய வண்டி வாகன யோகம், ஆடை ஆபரண சேர்க்கை,பூர்வீகத்தில் குலதெய்வ வழிபாடு, ஆசை அபிலாசை நிவர்த்தியாகும்

The most profitable day, the new car bike yoga, the costume jewelery, the kulataiya worship in ancient place , the desire to amaze

♓🐟 மீனம் Pisces :
புதிய வேலை வாய்ப்பு/நேர்முக தேர்வு அமையும், பயணம், வெற்றிகள், மனதில் நினைத்த காரிய வெற்றி, பூர்வீகத்தில் கவுரவ பதவி கிட்டும், சந்தான விருத்தி

New Job / Interviews, Travel, Gains, Success in Thinking, Honorary post in the Orient, Sandana Development

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More