Daily horescope – இன்றைய ராசி பலன்கள் – 01.12.2017

இன்றைய ராசி பலன்கள் (Daily Horoscope) - 01-12-2017

375

ஹேவிளம்பி கார்த்திகை 15 (01.12.2017) வெள்ளிக்கிழமை ராசி பலன்கள்
●●●●●●●●●●●●●●●●●●●●●●

☀️திதி : துவாதசி 07:12 AM வரை பிறகு த்ரயோதஷி

🌙பஷம் : வளர்பிறை

🌟நட்சத்திரம் : அசுவினி 02:27 PM வரை பிறகு பரணி

🍬யோகம்: வாரீயந

🍭கரணம்: பாலவ, கெளலவ & தைதில

❌ராகு காலம்:
10:40 AM – 12:07 PM

❌எமகண்டம்: 02:59 PM – 04:26 PM

⚫குளிகை: 07:47 AM – 09:13 AM

✔அபிஜித்: 11:44 AM – 12:30 PM

🌙❌ சந்திராஷ்ட்டாமம்: கன்னி ராசிக்கு

🎉இன்றைய விஷேசம்🎉
——————-

🌞 முகூர்த்த தினம், பிரதோஷம்

🕉🕎 ஸ்ரீ நாராயணன், ஸ்ரீ அம்மன், ஸ்ரீ சிவபெருமான் வழிபாடு சிறப்பு
——————-

🐐மேஷம் : தனவரவு, வரன் முடிவாகும் / கல்யாணம் நடக்கும், புதிய வேலை கிடைக்கும், குடும்பத்தில் கவுரவம்

🐂ரிஷபம் : சுப தகவல், வெளியூர் பயணம், செலவுகள், பாக்கிகள் வரவாகும்

🤼‍♀️மிதுனம் : திடீர் லாபம், குடும்பத்தில் குதூகலம், காதல் நிறைவேறும், மலசிக்கல், பெண் குழந்தைகள் மீது கவனம்

🦀 கடகம் : புதிய வேலை, திருமண முயற்சி வெற்றி பெறும், கவுரவம் கிட்டும், நல்ல நாள், திடீர் யோகம்,உழைக்க்காத பணம் கிட்டும்

🦁சிம்மம் : வேலை குறித்த சுப தகவல் கிட்டும், பாக்கியம் சேரும், கடன் முயற்சி வெற்றி பெரும், தூர பயணம்

👩கன்னி : திடீர் தனவரவு, குடும்பத்தில் சண்டை சச்சரவு, தூர பயணங்கள், பயணங்களில் கவனம்,கவனமாக இருக்கவென்டிய நாள், செல்பி எடுத்து கொள்ளவும்

⚖துலாம் : வரன் தட்டி போகும், குடும்பத்தில் வாக்கு வாதம், வண்டி வாகன பயணத்தில் விபத்து, கவனம்

🦂விருச்சிகம் : புதிய நபர் மூலம் கடன் முயற்சி வெற்றி பெறும், வெளிநாடு பயண செலவுகள், உடல் நல பாதிப்பு

🏹 தனுசு : தன லாப வரவு, ஆசை அபிலாசை பூர்த்தி, குழந்தை பாக்கியம், குலதெய்வ வழிபாடு, வரன் கூடி வரும்

🦌 மகரம் : திடீர் யோகம், மனதில் நினைத்திருந்த காரியம் முடிவாகும், கவுரவம் கூடும்,காதல் தோல்விஅடையும்

🍯கும்பம் : வெளிநாடு முயற்சி வெற்றி பெறும், செலவுகள், சுப தகவல், வீடு வண்டி வாகன யோகம்

🐟 மீனம் : திடீர்லாபா தனவரவு, கண் சம்பந்தமான பிரச்சனை, ஆசை அபிலாசை நிறைவேறும், முயற்சியில் லாபம உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்

AT 97901 26877
Jio 87787 97194

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More